கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் அனைத்து ஊடகங்களும் தமிழ் மக்கள் தொடர்பான செய்தியை- அவர்கள் தொடர்பாக ஏனைய இனத்தவர்களுக்கு ஒரு காட்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவராதா என ஏங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் ஊடகங்கள் மட்டுமன்றி அனைத்து சர்வதேச ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை அல்லது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஞாயிறு, 23 ஜனவரி, 2011
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்
இனப்படுகொலைக்கு எதிராக தமிழர்களின் அமைப்பு (Tamils Against Genocide) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. இவ்வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை,
தமிழர்கள்
யாழில் அமெரிக்க தகவல் மையம்
அமெரிக்கத் தகவல் நிலையம் இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸ் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
Labels:
யாழ் செய்திகள்
இலங்கை கடற்படை: தமிழக மீனவர் கொலை; கடலில் தள்ளி கழுத்தை கயிற்றால் இறுக்கினர்??
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டி சமீபத்தில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
மாஜிஸ்ரேட் மகனாகப் பிறந்தும் வறுமையில் வாடிய எம்.ஜி.ஆர்
“நான் ஏன் பிறந்தேன்... நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா...
நினைத்துச் செயல்படு என் தோழா ““நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உண்டு!'' கவிஞர் வாலியின் மேற்படி பாடல் வரிகளைக் கேட்கும் போது 1972ஆம் ஆண்டு எம். ஜி. ஆர்.நடித்து வெளிவந்த ““நான் ஏன் பிறந்தேன்'' திரைப்படத்தில் இடம்பெற்ற ““நான் ஏன் பிறந்தேன்'' என்ற பாடல்தான் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வரும்.
நினைத்துச் செயல்படு என் தோழா ““நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உண்டு!'' கவிஞர் வாலியின் மேற்படி பாடல் வரிகளைக் கேட்கும் போது 1972ஆம் ஆண்டு எம். ஜி. ஆர்.நடித்து வெளிவந்த ““நான் ஏன் பிறந்தேன்'' திரைப்படத்தில் இடம்பெற்ற ““நான் ஏன் பிறந்தேன்'' என்ற பாடல்தான் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வரும்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













