தீவிர காயம்
சிகிச்சை முறை
10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
காற்றுக் குழாயை திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
சுவாச மீட்பும் மார்பை அழுத்தம் செயலையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக் கொள்ளவும்.
சுவாச மீட்பும் மார்பை அழுத்தம் செயலையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக் கொள்ளவும்.
Labels:
மருத்துவம்
யார் இந்த புரூனோ?
ஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? ஊஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. மறக்கப்பட்ட விஞ்ஞானி இவர் உலகம் உருண்டை, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது, சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் . சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. விண்வெளியில் தெரியும் விண்மீன்களைப் போன்றதே சூரியன். எல்லா விண்மீன்களுக்கும், ப+மிபோல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே. முதன்முதல் படைத்த விஞ்ஞானி ஜியார்டானோ புருனோ அதற்காக அவருக்கக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா? ரோம் நகர கிறித்தவ திருச்சபை புரூனோவை உயிருடன் பட்டாசு கொளுத்தி எரித்துக் கொண்டாடியது!
புரூனோ.! புரூனோ.!
ஜியார்டானோ புரூனோ ஓர் இத்தாலிய தத்துவவாதி, கணிதவியலாளர், வானவியலாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், எதிராளியை சிலேடையாக நையாண்டி செய்வதில் வல்லவர், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், ஐரோப்பாவின் மிகப் புத்திசாலியான மனிதர் என்று போன்றப்பட்டவர், ஜியோமிதி, மொழியியலில் வித்தகர், மறுமலர்ச்சி இரசவாதி , 14ம் “நூற்றாண்டின் சாக்ரடீஸ்” எனப் போற்றப்பட்டவர், அனைத்திற்கும் மேலாக வானவியல் தந்தை. கலீலியோ கலீலியின் மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறவர். ஆனால் கலீலியோ புரூனோவை நேரில் சந்தித்ததில்லை.
புரூனோ.! புரூனோ.!
ஜியார்டானோ புரூனோ ஓர் இத்தாலிய தத்துவவாதி, கணிதவியலாளர், வானவியலாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், எதிராளியை சிலேடையாக நையாண்டி செய்வதில் வல்லவர், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், ஐரோப்பாவின் மிகப் புத்திசாலியான மனிதர் என்று போன்றப்பட்டவர், ஜியோமிதி, மொழியியலில் வித்தகர், மறுமலர்ச்சி இரசவாதி , 14ம் “நூற்றாண்டின் சாக்ரடீஸ்” எனப் போற்றப்பட்டவர், அனைத்திற்கும் மேலாக வானவியல் தந்தை. கலீலியோ கலீலியின் மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறவர். ஆனால் கலீலியோ புரூனோவை நேரில் சந்தித்ததில்லை.
Labels:
உலகப்பார்வை
வாத்து மடையன் - விளக்கம் என்ன?
1. வாத்து மடையன் - விளக்கம் என்ன?
இது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
கீரைகள்
நம்ம ஊருல எல்லாமே கீரை தானே?! கீரை மசியல், கீரை வடை என்னோட விருப்பம். உங்க முதல் கேள்விக்கு ஓரளவுக்கு ஒரு வரிசை கொண்டு வரலாம். கண்டிப்பா, அது பூர்த்தியான வரிசையா இருக்காது. ஆனா, ரெண்டாவது கேள்வி கேட்டீங்க பாருங்க, அதாவது என்ன பலன்கள்னு. ரொம்ப கஸ்டம். வனத்துல காட்டுல இருக்குற சித்தர்கள், ஆதிவாசிங்களத்தான் கேக்கணும். ஹி! ஹி!! ஆனாலும்,
Labels:
சமையல்
நூற்றி எட்டு மலர்கள்
தமிழ்ச் சங்கப் புலவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கபிலர். இவர் தான் அதிகமான சங்கப் பாடல்களைப் பாடியவர். இவரை, "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று வேறு ஒரு புலவர் பாராட்டுகிறார். ஒழுக்க சீலர், உத்தமர், அதிகமான பாடல்களைப் பாடியவர், கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகளிரை மணம் புரிவித்துக் கடைத்தேற்றியவர் - இவர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரும் தாவரவியல் நிபுணர் (BOTANIST).
Labels:
ஆன்மீகம்
பிறழ்ந்த பழமொழிகள்
பந்திக்கு முந்தணும்! படைக்கு பிந்தணும்!!
பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.
பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
மாங்கல்ய மகிமை
அந்த காலத்துல எல்லாம்,கல்யாணத்தின் போது கட்டுற மாங்கல்யத்துல ஒம்பது இதழ் இருக்குமாம். அதுல, ஒண்ணு ஒண்ணுக்கும் ஒரு அர்த்தத்த பெரியவங்க சொல்லி வெச்சாங்க. அதான் இந்த மாங்கல்ய மகிமை:
மாங்கல்ய மகிமை
மாங்கல்ய மகிமை
Labels:
பெண்கள் பக்கம்
கண்டதும் காதல் நிஜமா?
இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே.
Labels:
பாலியல்
பாலியல் கேள்வி பதில்கள்
தீராத தலைவலிக்கு மருந்து செக்ஸ்
சிலருக்கு ‘செக்ஸ்’ தலைவலி ஏற்படக்கூடும். பலவிதத் தலைவலிகளில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப்படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்! செக்ஸ் அட்ரினலையும், கார்டினலையும் தூண்டி விடுவதால் மறைந்துவிடுகிறது மைக்ரேன் தலைவலி
சிலருக்கு ‘செக்ஸ்’ தலைவலி ஏற்படக்கூடும். பலவிதத் தலைவலிகளில் இதுவும் ஒன்று, ஆனால் தீராத ஒற்றைத் தலைவலி எனப்படும் Migraine தலைவலிக்கு நல்ல மருந்து செக்ஸ்! செக்ஸ் அட்ரினலையும், கார்டினலையும் தூண்டி விடுவதால் மறைந்துவிடுகிறது மைக்ரேன் தலைவலி
Labels:
பாலியல்
அரவாணிகளுக்கு தனி கழிப்பறை
தாய்லாந்தில் உள்ள பள்ளிகளில் மிகவும் சுத்தமான, முறையாக பராமரிக்கப்பட்ட கழிப்பறைகளைக் காணலாம். அத்தகைய கழிப்பறைகளைக் கொண்டுள்ளதற்காக கல்வித்துறையும், அரசும் மிகவும் பெருமைப்பட்டுக் கொள் கின்றன. தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார்கள். அரவாணிகளுக்கு தனி கழிப்பறையை உருவாக்கியுள்ளார்கள்.
Labels:
உலகப்பார்வை
டல் அடிக்கும் முகமா உங்களுக்கு?
சிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கனும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.
Labels:
அழகு குறிப்புகள்
கட்லெட்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 7
குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ் : 1 கப்
சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது)
உருளைக்கிழங்கு : 7
குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ் : 1 கப்
சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது)
Labels:
சமையல்
சில்லி சிக்கன் ஃபிரை
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை:-
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை:-
Labels:
சமையல்
முள்ளங்கி சப்பாத்தி
தேவையான பொருட்கள்:-
முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்
முள்ளங்கி – 3
பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – சிறிதளவு நறுக்கியது
மிளகாய் தூள் – 2 தே. கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணை சிறிதளவு
கோதுமை மாவு – 2 கப்
Labels:
சமையல்
பீட்ரூட் அல்வா
தேவையானப்பொருட்கள்:
பீட்ரூட் - 1
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - 10
பீட்ரூட் - 1
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
முந்திரிப்பருப்பு - 10
Labels:
சமையல்
பிரபாகரனை மண்ணிலும் தேடுகிறார்கள், சிலர் விண்ணிலும் தேடுகிறார்கள்-அண்ணன் மனோகரன்
வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
மதுரை: இலங்கை போர் தொடர்பான பல உண்மைகளை தெரிந்திருந்த வேலுப்பிள்ளையின் குரல் உலகின் முன் வெளிவர முடியாதபடி தடுக்கப்பட்டுவிட்டது என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் கூறினார்.
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க்கில் வசித்து வரும் மனோகரன் முதல்முதலாக, ஒரு இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டி:
மதுரை: இலங்கை போர் தொடர்பான பல உண்மைகளை தெரிந்திருந்த வேலுப்பிள்ளையின் குரல் உலகின் முன் வெளிவர முடியாதபடி தடுக்கப்பட்டுவிட்டது என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் கூறினார்.
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க்கில் வசித்து வரும் மனோகரன் முதல்முதலாக, ஒரு இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டி:
Labels:
இலங்கை
பப்பாளி பழ அல்வா
தேவையான பொருட்கள் பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 7
பாதாம் பருப்பு - 7செய்முறை
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி - சிறிதளவு
முந்திரி - 7
பாதாம் பருப்பு - 7செய்முறை
Labels:
சமையல்
கேரட் சட்னி
தேவையான பொருட்கள் கேரட் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
எள் - 1 தே. கரண்டி
சீரகம் - 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க
எண்ணை - சிறிதளவுசெய்முறை கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பற்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
எள் - 1 தே. கரண்டி
சீரகம் - 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க
எண்ணை - சிறிதளவுசெய்முறை கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
Labels:
சமையல்
கேரட் அல்வா
தேவையான பொருட்கள் தேவையான பொருட்கள்:-
கேரட் - 4
பால் - 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய் - 4
சர்க்கரை - 2 கோப்பை
வறுத்த முந்திரி - 10செய்முறை செய்முறை
கேரட் - 4
பால் - 2 மேஜைக் கரண்டி
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய் - 4
சர்க்கரை - 2 கோப்பை
வறுத்த முந்திரி - 10செய்முறை செய்முறை
Labels:
சமையல்
தமிழ் அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பதை பல நாடுகள் நிறுத்தியதாக வெளியான செய்திக்கு டென்மார்க் மறுப்பு
தமிழ் அகதிகளின் புகலிட கோரிக்கைகளை பல நாடுகள் நிராகரிப்பதாக அவுஸ்திரேலியாவின் றூட் அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்த தவறான கருத்தை அடுத்து டென்மார்க்கில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகள் தொடர்பான அந்நாட்டு நிலைப்பாடு குறித்து அவுஸ்திரேலியாவில் தப்ப பிப்பிராயம் எழுந்துள்ளது என்று டென்மார்க் கவலை தெரிவித்துள்ளது.
தமிழ் அகதிகளின் புகலிடக் கோரிக்கையை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பது என்ற அவுஸ்திரேலிய தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்காக ஐரோப்பாவில் ஒரு பிரச்சினையை எடுத்துக் காட்டியதுடன் பல நாடுகள் இலங்கை அகதிகளின் புகலிடக் கோரிக்கையை இடை நிறுத்தியுள்ளன என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது.
தமிழ் அகதிகளின் புகலிடக் கோரிக்கையை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தி வைப்பது என்ற அவுஸ்திரேலிய தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்காக ஐரோப்பாவில் ஒரு பிரச்சினையை எடுத்துக் காட்டியதுடன் பல நாடுகள் இலங்கை அகதிகளின் புகலிடக் கோரிக்கையை இடை நிறுத்தியுள்ளன என்றும் அந்நாடு தெரிவித்திருந்தது.
Labels:
தமிழர்கள்
உணர்ச்சியைத் தூண்டுமா போதைப்பொருட்கள்?
செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதையும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலளவில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என்னும் ஹார்மோன் அளவைப்பொறுத்தே அமைகின்றது. இது ஆண், பெண் ஒரு பாலாருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில்தான் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.
Labels:
பாலியல்
ஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புக்கள்
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மாதியாகவே உள்ளது. இவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் இவர்களின் பாலியல் மற்றும் இனவிருத்திக்கான உடலுறுப்புகள் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்களின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது.
Labels:
பாலியல்
உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்
சில வகை நோயாளிகளுக்கு ‘தாம்பத்யம்’ என்பது பழங்கதையாய், கனவாய், கானல்நீராய் ஆகிவிடுகிறது. குறிப்பாக இருதய நோயாளிகளுக்கு உடலுறவு என்பது எட்டாக்கனி, Cardiac Diseases எனப்படும் இருதய நோய்கள், (Coronary throm-bosis) எனப்படும் மாரடைப்பு நோய்க்கு இலக்கானவர்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மிகக் கவனமாக உடலுறவில் ஈடுபடலாம். அப்போது அதிகஅளவு உணர்ச்சிவசப்படுதல், வேகமாக செயல்படுதல் கூடாது.
Labels:
பாலியல்
பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?
பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறினார். காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னுடைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் காரணம் சொன்னார் அந்த வாலிப வனப்பு மிக்க இளைஞன். வேறு ஒரு ரகசியத்தையும் அவர் கூறினார். வேறு பெண்களோடு மிகவும் திருப்தியான உறவைக் பொள்ள முடிவதையும், அவனிடம் பெறும் அனு பவத்திற்காகவே சில குடும்ப பெண்கள் கூட தன்னிடம் வருவதாக சொன்னார்.
Labels:
பாலியல்
அதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia)
மாதவிடாய் வழக்கத்தை விட அளவு அதிகரித்தும், அதிக நாட்களும் போனால் அதற்கு Menorrhagia என்று பெயர். இந்த போக்கு, நீர்த்தும் சிவந்தும், கட்டியாகவும், மாமிசம் கழுவிய நீர் போன்றும் அடர் சிவப்பாகவும் போகும். அதிக போக்குக்கான காரணங்கள் : கர்ப்பப்பை அலர்ஜி, வேக்காடு, கர்ப்பப்பை, கட்டிகள், கர்ப்பப்பை புற்று ஆகியவற்றால் ஏற்படுகின்றது. இந்த அதிகபோக்கு Menorrhagia 3 வகைப்படும்
Labels:
பெண்கள் பக்கம்
விரைகள் (TESTES) பேசுகின்றோம்
நாங்கள்தான் விரைகள் பேசுகின் றோம். எங்களைப் பற்றி இந்த ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு விதமான எண்ணம், ஒரு புறம் அவர்களது ஆண்மையின் அறிகுறி என்று எங்களைச் சொல்வார்கள். மறுபுறம் எங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவே வெட்கப்படுவார்கள். இந்த இரட்டை வேஷத் தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடலில் உள்ள வேறு எந்த உறுப்புக்கும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப் புக்கள் பலரினும் நாங்கள் மேம்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி என்றா கேட் கிறீர்கள். நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள், உங்கள் மூதாதையர்கள் எவருமே இருந்திருக்க முடியாது. மனித இனமே தொடர்ந்திருக்க முடியாது.
Labels:
பாலியல்
டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும்
பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.
எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.
Labels:
ஆண்கள் பக்கம்
இல்வாழ்க்கை இனிக்க இயற்கை வழிமுறைகள்
உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஐôக்கிரதை! வாரம் ஒருமுறை அல்லது இருமுறை செக்ஸ் வைத்துக்கொண்டால்... உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும்.
# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.
# செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் - அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலும்கெடும்.
Labels:
பாலியல்
தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்
தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.
Labels:
பாலியல்
போதையும் செக்ஸூம்
மது போதையில் மூழ்கியவரும் செக்ஸ் போதையில் மூழ்கியவரும் மீள்வது கடினம். உண்மை நிலை இப்படியிருக்கும்போது செக்ஸ் போதையை அதிகரிக்க மதுபோதை உதவுவதாக கருதுவது அறியாமை.
Labels:
பாலியல்
செக்ஸூம் சிகரெட்டும்
புகைப்பதனால் விளைகின்ற தீமைகளைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
Labels:
பாலியல்
வளர் இளம் பருவத்தினரின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வும்
மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.
Labels:
பாலியல்
ஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?
உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.
Labels:
பாலியல்
எய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி?
எய்ட்ஸ் நோய் உடல் வியாதிக் கிருமிகளிடமிருந்து தன் காப்புத் திறனை இழந்த ஒரு நிலை. இதற்குக் காரணமான வைரஸை எச்.ஐ.வி. என்று அழைக்கிறோம். மனித உடலில் லிம்போசைட் என்ற செல் மிக முக்கியமான பணியை ஆற்றுகிறது. அது உடலில் காப்புத் திறனை ஏற்படுத்துகிறது. இதில் டிலிம்போசைட் என்னும் வகை தன்னை எதிர்க்க வரும் கிருமியைக் கொல்லும் கிருமிகொல்லியை உண்டாக்கி கிருமியை அழிக்கிறது. டி4 லிம்போசைட் என்பது. நோய்க்கிருமி உடலில் நுழைந்தவுடன் இதன் வருகையை டிலிம்போசைட்டுக்கும் பிலிம்போசைட்க்கும் தெரிவிக்கிறது. இவை லிம்போகைனின் என்ற கிருமிகொல்லியின் மூலம் நோய்க் கிருமியை அழிக்கிறது. ஆனால் எய்ட்ஸ் நோயோ டிலிம்போ சைட்டை வேரோடு அழித்து விடுகிறது. இதனால் டி4 லிம்போசைட்டும் அழிக்கிறது
Labels:
நோய்கள்
கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள ...
குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க மனைவி சொல் அப்படியே கேட்க வேண்டும் என்பது பற்றி?
ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்....? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா....? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?
ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்....? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா....? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?
Labels:
ஆண்கள் பக்கம்
கறுப்பு சுந்தரி
இயற்கைல அவங்கவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள இப்போ என்கிட்ட சொல்லப் போறீங்க?’ புதிதாக வந்த பயாலஜி டீச்சர் இப்படிச் சொல்லவும் கல்லெறியப்பட்ட நீர் நிலையில் உண்டாவது போல வகுப்பறையில் ஒரு சலசலப்பு உண்டாகி வெகு நேரத்துக்கு அடங்காமல் இருந்தது. ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள். எதற்கெடுத்தாலும் கூச்சப்படும் வயசு! பசங்களுக்கு மீசையும் பெண் பிள்ளைகளுக்கு மாத விலக்கும் புது அனுபவமாகும் பருவம். பயம், தயக்கம், வெட்கம்...டீச்சருக்கு பதில் சொல்ல முதலில் யாருமே முன்வரவில்லை.
Labels:
சிறுகதைகள்
மீன் செதில்களுடன் அதிசய குழந்தை டாக்டர்கள் குழப்பம்
மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ¨ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். இவன் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிறந்தான். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.
Labels:
வினோதமான செய்திகள்
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம்.
Labels:
அழகு குறிப்புகள்
கூந்தலை எப்படி வார வேண்டும்-?
கூந்தலை கலைய விடக்கூடாது, கூந்தலை வாரிவிடும் போது உயரத்துக்கேற்றபடி வாரிவிட்டுக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு இயற்கையாகவே மிக நீளமாக இருக்கும். ஆனாலும் இவர்கள் கூந்தலின் நுனிகளை நன்றாகப் பின்னிவிட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பிளந்துவிடும்.கூந்தலின் நிறம் பழுப்பு நிறமாக மாறிவிடும்! கூந்தல் கருமை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அழகை இழந்து விடும். பழுப்பு நிறமாகி விட்ட கூந்தலின் அடியில் உள்ள உயிர் அணுக்கள் பாதிக்கப்பட்டன என்று பொருள்! குள்ளமாக இருக்கும் பெண்கள் சற்று எடுப்பாக இருக்க தலையை வாராமல் கலைத்து விட்டுக்கொண்டு உயரமாக காட்சி அளிக்கிறார்கள்.
Labels:
அழகு குறிப்புகள்
குளிக்கும்போது...
குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக அலசவும்.
Labels:
அழகு குறிப்புகள்
மொட்டை போட்டால் முடி வேகமாக வளருமா?
தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை `பாப்' செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டுக்கும் மேலாகி விட்டது. இன்றைய பேஷன், பிஞ்சுக் குழந்தைகளுக்கு கூட, `கலரிங்' போடுவது தான்.
Labels:
அழகு குறிப்புகள்
ஏக்கங்களைத் தீர்க்கும் `20′
நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும். அதற்கு என்ன செய்யலாம்? பயனுள்ள 20 டிப்ஸ் :
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




































