வியாழன், 6 செப்டம்பர், 2012

படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார் : திடுக்கிட வைக்கும் மர்மம்

தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய ராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரத்தை விழுங்கிய சீனத் திருடனின் உயிர் வைத்தியர் கையில்!

கொழும்பில் இன்று இடம்பெற்ற இரத்தின கற்கள் கண்காட்சிக்கு சென்று இருந்த சீனர் ஒருவர் 14000 அமெரிக்க டொலர் பெறுமதியான வைரம் ஒன்றை திருட்டு முயற்சியில் விழுங்கி உள்ளார்.

அடேல் பாலசிங்கத்தின் உள்ளத்தை வென்ற ரெலோ சிறீ !

ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் ஆண்களுக்கே உரித்தான எடுப்பும், மிடுக்கும் மிக்கவர். ஆஜானபாகுவான கம்பீர தோற்றம் கொண்டவர். இயக்க தலைவர்களுக்குள் நெட்டையான தோற்றம் உடையவரும்கூட. ஈ. பி. ஆர். எல். எப் செயலாளர் நாயகம் பத்மநாபாவும் நெட்டையான தோற்றம் உடையவர்தான்.

ஃபேஸ்புக் இணையத்தளம் மீதான 7 கசப்பான உண்மைகள்

இணைய உலகில் மிகவும் பிரசித்தமான தளங்களில் ஒன்றாகவும் இணையவழி ஊடகத்துறையில்(Online Media) முக்கிய பங்கு வகிப்பதும் உலகம்முழுவதும் கிட்டத்தட்ட பில்லியன் பாவனையாளர்களையும் கொண்டிருப்பதுமான முக்கிய இணையத்தளம் ஃபேஸ்புக் ஆகும்.

Notes for GMail: ஜிமெயிலின் புத்தம் புதிய வசதி

உலகளவில் அதிகளவு பயனாளர்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் புதிய வசதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது ஜிமெயிலில் மின்னஞ்சல்களை படிக்கும் போதே, அவை பற்றிய குறிப்புகளை நீங்கள் விரும்பியவாறு எழுதி வைப்பதற்கு உதவுகிறது Notes for GMail.

கணித பாடத்துக்குரிய மென்பொருள்

மாணவர்களுக்கு கணித செயற்பாடுகளை துல்லியமாக செய்துபார்ப்பதற்கும், மீட்டல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் Collins Revision Algebra எனும் மென்பொருளானது  மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.

70 வகையான மீட்டல்களும், 290 பயிற்சிகள், மற்றும் 30 வீடியோ வழிகாட்டல்கள் என்பவற்றை இந்த மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.
மேலும் அன்ரோயிட், அப்பிள் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
http://www.collinsrevisionapps.co.uk/

கடல் வழியே ஆபத்தான ஓர் அவுஸ்ரேலியக் கனவு

(கருணாகரன்)--“ஆறாவடு” என்றவொரு தமிழ் நாவல் அண்மையில் வெளிவந்து வாசிப்பு ஆர்வமுள்ளவர்களின் மத்தியில் அறிமுகமாகியுள்ளது. ஈழத்தைச் சேர்ந்த சயந்தன் (தற்போது சுவிற்ஸ்லாந்தில் வாழ்கிறார்) என்பவரால் இந்த நாவல் எழுதப்பட்து. இந்த நாவல் சட்டவிரோதமாக அல்லது வெளிநாட்டுக் கனவோடு ஆபத்தான கடல் வழியே படகில் பயனிப்போரின் கதையைச் சொல்கிறது.
 

பிரபாவை நம்பியவர் இறுதி வரை கட்டைப் பிரமச்சாரி

தலைவனின் முரட்டுக் காதல் என்கிற தலைப்பிலான கட்டுரை ஒன்றை கடந்த வருடங்களில் படிக்க நேர்ந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனுக்கு மதிவதனி மேல் ஏற்பட்டு இருக்க கூடிய காதல்தான் இவ்விதம் சொல்லப்பட்டு இருக்கின்றது.

பிரபாகரன் பாவித்துவந்த வாகனம் (படங்கள்)

பிரபாகரனின் சுரங்க வீடு புகைப்படங்களுடன்!

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழி வீட்டின் புகைப்படங்கள் இவை.மிகவும் நுட்பமான முறையில், எவரும் சந்தேகிக்க முடியாத வகையில் கட்டப்பட்டு இருக்கின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல