துவக்கத்தில் இன்டர்நெட்டில் இருக்கும் பக்கங்களை இன்டக்ஸ் செய்து வந்த கூகுள் நிறுவனம், இன்று உலகையே நம் கண் முன் கொண்டு வந்திருக்கின்றது, டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்களை தயரித்து வருவதோடு பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது. இன்று கூகுள் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எப்படி சேகரிக்கின்றது என்றும் அவற்றை நீங்கள் எப்படி அழிக்க வேண்டும் என்பதையும் பாருங்கள்..
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
கோத்தா முகாம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் இறுதி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் நிலை தொடர்பில் அறிய முடியாது அவர்களது உறவினர்கள் தொடர்ந்தும் தவித்து வருகின்றனர். காணாமல்போன தமது உறவுகள் மீளவும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் நாள்தோறும் கண்ணீருடன் வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
பலரும் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்த உண்மைகள்!
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் எனப்படும் என்டோக்ரைன் (Endocrine System) சுரப்பியிலேயே பெரிய சுரப்பி தைராய்டு தான்.இது நமது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ளது. இதனுள் தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் எனப்படும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் இருக்கின்றன. இதை மருத்துவ பெயரில் T3 & T4 என குறிப்பிடுகின்றனர்.
Labels:
நோய்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



