இலங்கைப் பணிப் பெண்ணான ஆரியவதியின் உடலில் ஆணி செலுத்தி துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
6 அடி 5 அங்குல உயர இராட்சத மாடு
பிரித்தானிய கிங்ஸ்வூட் பிராந்தியத்திலுள்ள பண்ணையொன்றில் வாழும் 6 அடி 5 அங்குல உயரம் மூக்கிலிருந்து வால்வரை 14 அடி நீளம் 1.2 தொன் நிறையும் கொண்ட இராட்சத மாடொன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
Labels:
வினோதமான செய்திகள்
சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமரிக்கும் வாலில்லா குரங்கு
அமெரிக்க தென் கரோலினா மாநிலத்திலுள்ள வன உயிரின பூங்காவில் வாழும் வாலில்லா குரங்கொன்று இரு சிங்கக் குட்டிகளை தாய்க்குத் தாயாக அரவணைத்து பராமரித்து வருகிறது.
4 வயதான ஹனாமா என்ற மேற்படி குரங்கு, சுகுஸா மற்றும் சிம்ஹ் என்ற 6 வார வயதான இந்த சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமப்பதுடன் அக்குட்டிகளுக்கு வேடிக்கை காட்டி உற்சாகப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 வயதான ஹனாமா என்ற மேற்படி குரங்கு, சுகுஸா மற்றும் சிம்ஹ் என்ற 6 வார வயதான இந்த சிங்கக் குட்டிகளை அரவணைத்து பராமப்பதுடன் அக்குட்டிகளுக்கு வேடிக்கை காட்டி உற்சாகப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
வினோதமான செய்திகள்
பிரசார நிதியை அதிகரித்துக் கொள்ள மார்பக பிளாஸ்ரிக் சிகிச்சை
வெனிசுலா அரசியல்வாதியொருவர் தனது பிரசார நடவடிக்கை களுக்கான நிதியை அதிகரிக்க விநோத வழிமுறையொன்றை கையாண்டுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
தமிழ் இளைஞர்கள் சிலர் (Video)
மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
Labels:
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





