வியாழன், 21 பிப்ரவரி, 2013

மே 19 மதியம் 12மணிக்கு முன்னர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்!!!!!

பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (SDS) தெரிவித்துள்ளது.

சீனப் பள்ளி சீருடையில் ரசாயன நச்சுத் தன்மை

சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை துணிகளில் நச்சுத் தன்மை கலந்திருந்ததால், அந்தச் சீருடைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஒபாமா குண்டு வீச்சில் எரிவது போல வீடியோ: வடகொரியா வெளியிட்டது (காணொளி இணைப்பு)

வட கொரியா கடந்த 12-ந் தேதி அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, அணுகுண்டு வீச்சில் எரிவது போன்ற வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து யூ டியூப்பில் வட கொரியா வெளியிட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல