புதன், 11 செப்டம்பர், 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான்..

எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து ".

என்னனா வாழ்கை டா

1.நம்மல பார்த்து சிரிச்ச பொண்ணு..கொஞ்ச நேரத்துல, பக்கத்துல நிக்குர நம்ம பிரெண்ட பார்த்தும் சிரிக்கும்போது.. - சே என்னா வாழ்க்க டா இது

2.டிக்கெட் புக் பண்ணிட்டு படத்துக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கரப்ப கடைசி நேரத்துல படம் ரிலீஸ் ஆகாதுங்குற நியூஸ் கேக்கும்போது - சே என்னா வாழ்க்க டா இது

முகநூல் (Facebook) வழங்கிய சன்மானம்..

முகநூலில் ஒருவரின் உரிமை இல்லாமல் அவரது ஹோம் பேஜில் உள்ள படங்களை அழிக்க முடியாது.. ஆனால் அப்படி அழிக்க வாய்ப்புள்ளது செய்முறை விளக்கம் மூலம் அனுப்பி ரூபாய் 8 லட்சம் ஊக்கத்தொகையினை பெற்றுள்ளார் சேலத்தைச் சேர்ந்த சகோதரர்.
Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல