வியாழன், 5 ஏப்ரல், 2012

இந்து-சிங்களம், இந்து-இஸ்லாம் காதல் ஜோடிகளுக்கு மெகசின் சிறையில் இன்று திருமணம்! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் உள்ளிட்ட இருவர் இன்று (05) திருணம பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

மரணத்தின் விளிம்பில் இருந்த யாழ். யுவதியை காப்பாற்றிய இராணுவம்

மனிதாபிமான உதவிக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

கடுமையான இருதய நோய் காரணமாக இன்னமும் 15 நாட்களே உயிர் வாழலாம் என அறிவிக்கப்பட்டிருந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த 20 வயது யுவதியின் உயிரை இராணுவத்தினரின் தலையீட்டின் மூலம் காப்பாற்ற முடிந்துள்ளது.

ரகசிய திருமணம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு உறவு.. கடைசியில் பரிதாப மரணம்!

சென்னை: திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல