பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! ஆய்வில் தகவல், ஆபத்து நேரும் என்று எச்சரிக்கை
பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டே செல்கின்றது என்றும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக 10 வயதுக்குள் பூப்படைந்து விடுவார்கள் என்று டென்மார்க்கில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. இந்தக் கணிப்பீட்டு முடிவு பிரித்தானியாவுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 9 ஜூலை, 2010
பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனிப்பட்ட குரோதம் ஒன்றுக்காகவே பிரித்தானியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. பராக் ஒபாமாவின் தந்தையும், தந்தையின் மூதாதையர்களும் கென்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
Labels:
உலகப்பார்வை
விதம் விதமாய் படங்கள், போட்டோக்களைப்பெற
படங்கள், போட்டோக்கள் விதம் விதமாய்ப் பெற ஓர் அருமையான இணைய தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. இந்த தளத்தின் பெயர் Open Photo.
Labels:
கணணி மையம் (Internet)
பேஸ்புக்கில் சின்ன சின்ன பட அடையாளங்கள் அமைக்கும் முறை
பேஸ்புக் தளத்தில் செய்திகளுடன் சின்ன சின்ன பட அடையாளங்களை, க்ளாவர், ஹார்ட் போன்ற சீட்டுக் கட்டு படங்கள், சூரியன், மியூசிக் நோட்ஸ் என இவை பலவாறாக இருக்கின்றன. சிறியதாகவும் உள்ளன. இவற்றை அமைக்கும் முறை.
Labels:
கணணி மையம் (Internet)
உங்களுக்குத் தெரியுமா?
1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. / ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால்,
Labels:
கணணி மையம் (useful tips)
பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
கூகிள் நிறுவனம் வழக்கமான தேடல் தளத்துடன் இன்னுமொரு பாதுகாப்பான தளத்தினை கொண்டுவந்துள்ளது. இதன் முகவரி: https://www. google.com இது பாதுகாப்பான தளம் என்பது இதில் உள்ள https எனும் முகவரி சொல்லைக்கொண்டு அறியலாம்.
Labels:
கணணி மையம் (Google)
வேர்ட் நிக் (Wordnik)
சொற்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை உச்சரித்துக் காட்டுதல், அச்சொற்களுக்கு இணையான பொருள் உள்ள சொற்களை எடுத்துக்காட்டல் எனப் பல வகைகளில் டிக்ஷனரிகள் புழக்கத்தில் உள்ளன. சில இணையத்திலும் உள்ளன.
Labels:
கணணி மையம் (Internet)
மொழி எப்படிப் பிறந்திருக்கும்?
மொழியின் தோற்றம் என்று சொன்னதும் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம். ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஐ.நா-விமல் யுத்தம்: வெல்லப்போவது யார்?
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதியாக தெரிவித்திருக்கிறார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக தற்பொழுது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அவர் தனது கருத்தில் ஆணித்தரமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
இலங்கை
இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக் குட்டி!
எகிப்தில் இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக்குட்டி ஒன்று கடந்த வாரம் பிறந்துள்ளது. இக்கன்றுக் குட்டிக்கு ஒவ்வொரு தலையிலும் இரண்டு கண்கள், வாய் போன்ற உறுப்புகள் முழுமையாகவே உண்டு. தலைகளின் பாரம் காரணமாக கன்றுக்குட்டி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை.
Labels:
வினோதமான செய்திகள்
கணவரினதும் சகோதரியினதும் சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்
Jean Stevens, 91, holds a photograph from the 1940s of herself and her late husband, James, outside her home in Wyalusing, Pa. Authorities say Stevens stored the bodies of her husband, who died in 1999, and her twin, who died in October 2009, on her property. (AP Photo)
தனது கணவரதும் இரட்டைச் கோதரியினதும் சடலங்களுடன் 11 வருடங்களாக வாழ்ந்த 91 வயது பெண்மணியொருவருக்கு, அச்சடலங்களை வீட்டில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றை நிர்மாணித்து அதில் வைத்து பராமரிக்க அமெரிக்க நீதிமன்றமொன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
“பால்நிலையற்றவர் “ என நிரூபிக்க போராட்டம்
உத்தியோகபூர்வமாக உலகின் முதலாவது பால்நிலையற்ற (ஆணோ அன்றி பெண்ணோ அல்லாத) நபராக விளங்கும் பிரித்தானியரான நோரிமே வெல்பி, பிறப்புச் சான்றிதழில் தனது பாலற்ற நிலை நீக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமைகள் அதிகாகளிடம் முறையீடு செய்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
உலகின் மிகவும் பருமனான நபர் மரணம்
உலகின் மிகவும் பருமனான மனிதனாக உலக சாதனைப் பதிவேட்டில் இடம்பிடித்திருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 854 இறாத்தல் நிறையுடைய டேவிட் ஹோன் மரணமானார். உடல் நிறையைக் குறைக்கத் தவறும் பட்சத்தில் உயிருக்கு ஆபத்து என டேவிட் ஹோனுக்கு (David Hone 48 வயது) மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே அவர் மரணமடைந் துள்ளார்.
Labels:
உலகப்பார்வை
தாய் பேசியதால் மாடியிலிருந்து குதித்து யுவதி தற்கொலை
வீட்டுவேலைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என தாய் பேசியதால் 18 வயது யுவதியொருவர் 10 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலேசியாவிலுள்ள லார்கின் நகரில் இடம் பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











