புதன், 23 ஏப்ரல், 2014

மாயமான விமானத்தை அமெரிக்கா சுட்டுத்தள்ளிவிட்டு ரகசியம் காக்கிறதா?

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டுத் தள்ளிவிட்டதாக இணையதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக கூறப்பட்டதாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆக விமானத்திற்கு உண்மையில் என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் இணையதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.

சவுதி சிறையில் வாடிய அப்பாவி தமிழ் பெண்ணை மீட்ட தமிழர்கள்!

ரியாத்: செய்யாத தவறுக்காக சவுதி சிறையில் வாடிய புதுவையைச் சேர்ந்த உமா சித்ராவை வெளிநாடு வாழ் தமிழர்கள் மீட்டுள்ளனர்.

பிரபாகரனை கொலை செய்ய தகவல் கொடுத்தேனா?: எரிக் சொல்ஹெய்ம் விளக்கம்

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய இலங்கை ராணுவத்துக்கு தாம் தகவல் கொடுத்ததாக கூறப்படுவது பொய்யானது என்று நார்வே முன்னாள் அமைச்சரும் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையின் தூதராக செயல்பட்டவருமாகிய எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல