வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஜி மெயில் வளர்ந்ததுக்கு காரணங்கள்..

மெயில் ஐ.டி இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் உங்களுடைய அக்கவுன்ட் எதில் இருக்கிறது என்றால் ஜிமெயில் தான் பலருடைய பதிலாக இருக்கும் இது மட்டும் ஏன் மற்ற மெயில்களை விட இவ்வளவு பிரபலம் ஆகியிருக்குன்னு தெரியுமா பாஸ்?

இன்று மற்ற இமெயில் புரோகிராம் களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும் காப்பகம் ஆகும்.

செல்லக்கிளி அம்மானின் மரணம், ஒரு திட்டமிடப்பட்ட‌ படுகொலையா?!..

அது செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்ட தினமாகிய 1983 யூலை மாதம் 23 ம் திகதி சனிக்கிழமை.. அந்த தாக்குதலில் செல்லக்கிளியை வேண்டுமென்றே தலைமை தாங்க வைத்து பிரபாகரன் கொலை செய்தாரா?.. அல்லது அன்றைய தினத்தில் இராணுவத்துடன் நடந்த அந்த‌ மோதலில் அவர் கொல்லப்பட்டாரா?.. இது பற்றி முதலில் இரண்டு பாகங்கள் எழுதப்பட்டிருந்த நிலையில்.. சில வார‌ இடைவெளியின் பின்.. அதன் தொடர்ச்சியாக‌ இந்த மூன்றாவது பாகம் எழுதப்படுகிறது..

மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம். ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம். ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: “சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம்” என்றார்கள் புலிகள்!

அத்தியாயம் 05

மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் அடைத்தபின் தொடங்கிய யுத்தத்தில், திருகோணமலை துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலை புலிகள் ஆட்டிலரி ஷெல் தாக்குதல்களை தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல