செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
நீரிழிவு நோயாளிகளுக்கான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி
நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவை சாப்பிட வேண்டுமானாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உணவில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, நிலைமை மோசமாகிவிடும். அத்தகையவர்களுக்கு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். குடைமிளகாயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
Labels:
சமையல்,
மருத்துவம்
தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்!!!
தாய்ப்பாலுக்கு சிறந்த பால் இந்த உலகத்தில் ஏது? பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும், திடமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும். அதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கவே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பெரும் எரிச்சலே, போதுமான அளவு பால் சுரக்காமல் இருப்பது தான். பசியில் குழந்தை அழுது துடிக்கும் போது, போதிய அளவு பால் சுரக்காமல் போனால் என்ன செய்யப்போகிறீர்கள்? போனால் போகட்டும் என விட்டு விட போகிறீர்களா?
Labels:
பெண்கள் பக்கம்
புலிகளின் சிறையிலிருந்த 80 தமிழர்கள் எரித்துக்கொலை!
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்டன் உள்ளிட்ட 80 தமிழர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்து எரித்து விட்டதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இரத்த ஓட்டம்
நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள்.
இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும்.
இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது.

நோய்கள்,
மருத்துவம்
மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது என்ன?
மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.
மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?
மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.
மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்
நோய்க் கிருமிகளின் தொற்று
கிருமிகள் என்பவை நுண்ணுயிரிகள்.( microorganisms ).இவை உலகில் நிறைந்துள்ளன.இவற்றில் பெரும்பாலானவை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.இவற்றில் சில உயிர் வாழ்க்கைக்குத் தேவையானவையுங்கூட.
நம் உடலிலும் பல நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றால் தீமை இல்லாவிடினும் சில நன்மைகளும் உள்ளன.
நம் உடலிலும் பல நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றால் தீமை இல்லாவிடினும் சில நன்மைகளும் உள்ளன.
Labels:
நோய்கள்
சருமம் வரட்சி அடைவதற்கான சில காரணங்கள்!
சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படுவதைப் பார்த்திருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். கைகளையும், கால்களையும் மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கமாக இருக்கும். இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் அல்லது கோல்ட் க்ரீம்களைப் பூசிக்கொள்வோம்.
Labels:
அழகு குறிப்புகள்,
பலதும் பத்தும்
யாழில் அமெரிக்கப் படையினர்…
விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.
வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப்படையினர் கலந்துகொண்டுள்ளனர்.

வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப்படையினர் கலந்துகொண்டுள்ளனர்.
Labels:
இலங்கை,
யாழ்ப்பாணம்
மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!
மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.
Labels:
மருத்துவம்
கமலின் ‘அப்பு’ ரகசியத்தைப் போட்டுடைத்த பி.சி.ஸ்ரீராம்....
சென்னை: இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான்.
அப்படித் தான், 1989ல் வெளிவந்த அபூர்வ சகோதர்கள் படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார்.

சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)