விக்கிலீக்ஸ் சொல்வது என்ன?; தலைவர் பிரபாகரனின் தந்தைக்காக இராணுவத்துடன் செய்ய ஒப்பந்தம் என்ன?: சிவாஜிலிங்கம் பரபரப்பு தகவல்கள்!
என்னை கோமாளியென சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், கடந்தகாலத்தில் நான் செய்த முக்கியமான விடயங்களின்போது, இவர்கள் எல்லாம் எங்கிருந்தனர்? அதெல்லாம் கோமாளித்தனமானதா?