திங்கள், 22 அக்டோபர், 2012

மேடைக்கு அருகே வந்த மர்ம மோட்டர் பைக் : நடந்தது என்ன ?

ராஜபக்ஷ குடும்பத்தினருக்குள் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விவகாரம் என்னவென்றால், கோத்தபாயவை துரத்திய மோர்டார் சைக்கிள் தான். அட அவர் காரை துரத்தினால் என்ன அவருக்கு பாதுகாப்பு இருக்குத் தானே என்று நினைத்துவிடாதீர்கள்.

சீமான் வருகைக்கு காத்திருப்போம்

 
படம்: இணையத்திலிருந்து
(23.10.2012)
நாம் தமிழர் கட்சித் தலைவரும் சினிமா இயக்குனர் மற்றும் நடிகருமான செபஸ்ரியன் சீமோன் எனப்படுகிற சீமான் கடைசியில் ஈழ மக்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்திருக்கிறார். 2016-ல் ஈழத்தில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படும் என்று உறுதிபட அவர் தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தபோது, அங்கு உரையாற்றிய சீமான், இலங்கை அரசுக்கு இந்தக் காலக்கெடுவை விதித்தார்.

சர்வதேச விருதுக்கு தெரிவான இலங்கை நாயும், இராணுச் சிப்பாயும்! (படங்கள் இணைப்பு)

இலங்கை இராணுவ பொறியியல் துறையில் மிதிவெடி அகழ்வு பணியில் பணியாற்றும் இராணுவ வீரர் D.K.N Rohan க்கும், அவரது பயிற்சிபெற்ற நாய்க்கும் மிதிவெடி அகற்றல் தொடர்பில் "Mine Detection Dog Team of the Year" என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது.

உலக அழகி போட்டியில் இலங்கையருக்கு 3ம் இடம் (படங்கள் இணைப்பு)

உலக அழகி போட்டியில் கலந்துக் கொண்டிருந்த இலங்கையரான மதுசா மாயாதுன்னே மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல