புதன், 22 டிசம்பர், 2010

அமெரிக்க விடுதி உணவுகளில் விஷம் கலக்க அல்-கொய்தா திட்டம்

அமெரிக்க விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவுகளில் விஷம் கலந்து தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

17 குட்டிகள் போட்ட நாய் (படம், காணொளி இணைப்பு)

ஜெர்மனியில் ஒரு நாய் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. பெர்லின் அருகில் உள்ளது எபரஸ்கென்காப். இங்கு ரமோனா வேஜ்மான் (32) என்பவர் இடானா என்று பெயரிடப்பட்ட நாய் வளர்த்து வருகிறார்.

ஜோர்தானில் இலங்கைப் பெண் சிறை வைப்பு

ஜோர்தானில் மற்றுமொரு இலங்கை பெண்;, வீடொன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜோர்தனுக்கு சென்ற ஷிரோமி நதிகா என்ற பெண்ணே இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார். மாதாந்தம் 175 ஜோர்தான் டினார்கள் ஊதியமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண் தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்புத் தகவல் - விக்கிலீக்ஸ் தகவல்கள் பொய்: முற்றிலும் மறுக்கிறார் பீரிஸ்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யுத்த சூனிய வலயத்தில் பணி புரிந்த ஐந்து வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், ஐக்கிய அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் இன்று மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல