உலக அளவில் முதன்மையாக இருக்கும் சமூக வலைதளம் பேஸ்புக் ஆகும்.
நாம் நம்முடைய பேஸ்புக் தளத்தில் நம் சொந்த படங்கள் முதல் ரசித்த படங்கள் வீடியோ என பகிர்ந்தவைகளை பேக்அப் எடுக்க வசதி உள்ளதா….
உள்ளது.. எவ்வாறு..
முதலில் பேஸ்புக் profile செல்லவும்.
பின்னர்
click account settings ஐ அழுத்தவும்,
பின்னர்
click download copy ஐ அழுத்தவும்
பின்பு
click my start archive ஐ அழுத்தவும்
அதன் பின்னர் confrim பன்னா உங்க ஈமெயிலுக்கு data வந்துவிடும்…