சனி, 17 ஏப்ரல், 2010

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை _

இலங்கையில் போதை பொருள் பாவனை வீதம் அதிகரித்து வருவதாக தேசிய போதை பொருள் தடுப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதலாக இளைஞர்களிடையே இப்பாவனை சடுதியாக அதிகரித்திருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

விலக முடியாத பந்தங்கள்

காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! ‘நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! ‘விடுதலையைத்தான் விரும்புகிறேன்’ என்று மனிதன் சொன்னான். அவனிடமே, ‘மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ‘ஆமாம்’ என்று பதிலளித்தான் மனிதன்.

காதல் காவியம் 'மாதா' கணனியிலிருந்து திருட்டு

ரூ. 4 கோடியில் தயாரிக்கப்பட்ட விவரணச் சித்திரம்

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையைச் சித்திரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் கணனியின் ‘ஹார்ட் டிஸ்க்’ இல் இருந்து முழுமையாகக் களவாடப்பட்டுள் ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனி வரமாட்டார் பிரபாகரன்..!

விடுதலைப் புலிகளை வெறிப் போர் மூலம் இல்லாமலே செய்துவிட்டு, அதிபர் தேர்தலில் மகுடம் சூட்டிய ராஜபக்ஷே, சமீபத்தில் நடந்து முடிந்த பிரதமர் தேர்தலிலும் வெற்றியை 'சாமர்த்தி யமாக' அள்ளியிருக்கிறார். மிச்ச சொச்சமாக எஞ்சி இருந்த கடைசி நம்பிக்கையும் கழன்று விழுந்த கணக்காக... ஈழ ஆர்வலர்கள் இப்போது இடிந்து போயிருக்கிறார்கள்! 'பிரபாகரன் வருவார்' என்று

பா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு

வாழை‌த் த‌ண்டி‌ன் சாறு பல நோ‌ய்களு‌க்கு மக‌த்தான மரு‌ந்தாக இரு‌ப்பது நா‌ம் பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் நம‌க்கு‌த் தெ‌ரியாத பல மக‌த்துவ‌‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது வாழை‌த் த‌ண்டு.

மரண‌ம் எ‌ன்பது எ‌ன்ன?

இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத‌்துவ உலக‌ம் எ‌ன்ன சொ‌ல்‌கிறது தெ‌ரியுமா?

உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.

கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது

கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கொங்கோ குடியரசுப் பிரதேசத்தில் அதிகளானோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

தி‌க்குவா‌ய்‌க்கு மரபணு மூல‌ம் ச‌ி‌கி‌ச்சை

தி‌க்கு வா‌ய் ‌வியா‌தி உடையவ‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை முறை எ‌ன்றா‌ல் அது அவ‌ர்களது மன‌நிலையை உறு‌தி‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் ம‌ட்டுமே அமை‌ந்‌திரு‌ந்தது.

தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.

பிளட் குரூப்

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.

இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

மறதி நோயினால் குழந்தை பிறந்ததை அறியாத பெண்

அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஸ்காட். இவரது மனைவி ரெபேக்கா டாயிக் (Rebecca Doig, 31). இவர் கடுமையான மறதி நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?

ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள்.

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்

செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்து மீன் குழம்பு.

தேவையான பொருட்கள்

•மத்தி மீன்(சிறிய சாளை) - அரை கிலோ

•எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

•கடுகு,உ.பருப்பு - அரை ஸ்பூன்

•வெந்தயம் - கால் ஸ்பூன்

•சீரகம் - கால் ஸ்பூன்

•சின்ன வெங்காயம் - 100 கிராம்

•மிளகாய் -2

வாழைக்காய் துவரம்

தேவையான பொருட்கள்


•வாழைக்காய் - 2

•துருவிய தேங்காய் - 1/2 மூடி

•பச்சை மிளகாய் - 2

•சீரகம் - 1 டீஸ்பூன்

•காய்ந்த மிளகாய் - 2

•மஞ்சள் பொடி - 2 சிட்டிகை

பிராமணர் சமையல்

தேவையான பொருட்கள்

•தேங்காய் - கால் முறி

•காஞ்ச மிலகாய் - இராண்டு

•புளி - கொட்டை பாக்களவு

ஆரஞ்சு தோல் புளி பச்சடி

தோலை சமைக்க எடுக்கும் போது, அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைத் தோலை சுத்தமாக எடுத்து விட வேண்டும். அப்போதுதான் குழம்பு கசக்காமல் இருக்கும்.


தேவையான பொருட்கள்

குக்கும்பர் தால்(Cucumber )

தேவையான பொருட்கள்


•வெள்ளிரிக்காய் – 1

•துவரம் பருப்பு – 1/2 கப்

•வெங்காயம் – 1

•தக்காளி – 1

•பச்சை மிளகாய் – 2

•கருவேப்பில்லை – 4 இலை

•மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

ஆழ்ந்த நித்திரையில் உள்ளவரை எழுப்பும் முறை

சாம்பார் வகைகள்

பொன்னாங்கண்ணி சாம்பார்


தேவையானப் பொருட்கள்

•கீரை - ஒரு கட்டு

•வடகம் - ஒரு தேக்கரண்டி

•மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி

•துவரம் பருப்பு - கால் கப்

•பெரிய வெங்காயம் - 2

•எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

•புளி - ஒரு எலுமிச்சை அளவு

•உப்பு - ஒரு மேசைக்கரண்டி

•தேங்காய் துருவல் - அரை கப்

வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்

சற்று ரிச்சாக வேண்டுமானால் வறுத்த முந்திரியைச் சேர்க்கலாம்.
திடீர் விருந்தினரை சமாளிக்க உதவும்.

இதற்கு அப்பளம், பப்படம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ் நல்ல காம்பினேஷன்.


தேவையான பொருட்கள்

•பச்சரிசி - 1 1/2 கப்

•துவரம்பருப்பு - 1/2 கப்

•நறுக்கிய காய்கள் (கேரட், பீன்ஸ், பெங்களூர் கத்தரிக்காய், பரங்கிக்காய்,
பூசணிக்காய், பச்சைப்பட்டாணி, டபுள் பீன்ஸ்) - எல்லாம் சேர்ந்து 2 கப்

வெள்ளரிக்காய் தால்

இது தோசகாய என்ற காயில் பண்னினால் நல்லது.
இதே மாதிரி பச்ச கலர் தக்காளியிலும் செய்யலாம்.


தேவையான பொருட்கள்

•துவரம் பருப்பு - 1 கப் வேக வைத்தது

•தக்காளி - 3

•வெள்ளரிக்காய் - 1 பெரிய துண்டுகள்

•கடுகு - 1 தே.க

•சீரகம் - 1 தே.க

•பச்ச மிள்காய் - 1

•கறிவேப்பிலை - கொஞ்சம்

•பூண்டு - 2 தே,க

இஞ்சி ரசம்

வயிறு அப்செட் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும்,மற்றும் குளிர் காலத்திலும் செய்து சாப்பிடலாம்.
சளி, வீசிங் பிராப்ளம் உள்ள பிள்ளைகளுக்கும் இது ரொம்ப நல்லது


தேவையான பொருட்கள்

•புளி - லெமென் சைஸ்

•தக்காளி - ஒன்று

•துவரம் பருப்பு - ஒன்னற மேசை கரண்டி (வேக வைத்தது)

•மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி

•உப்பு - தேவைக்கு

•வருத்து அரைக்க

•நெய் - ஒரு தேக்கரண்டி

•காஞ்ச மிள்காய் - ஒன்று

•மிளகு - 9

•சீரகம் - ஒரு தேக்கரன்டி

•கருவேப்பிலை - சிறிது

•பூண்டு - இரண்டு பல்லு

அவல் தேங்காய்பால் பாயசம்

தேவையான பொருட்கள்

•அவல் -ஒரு கப்

•தேங்காய்பால் -ஒருகப்

•பசும்பால் -முக்கால்கப்

•தண்ணீர் -கால் கப்

•சீனி -ஒன்றெரை கப்

•முந்திரி -50கிராம்

•திராட்சை -50கிராம்

•நெய் -50கிராம்

•பன்னீர் -ஒரு பெரியகரண்டி

•குங்குபப்பூ-சிறிது

கீரை அவியல்

இது கேரளாவில் கீரையில் செய்யகூடியது.

தேவையான பொருட்கள்


•கீரை - 1 கட்டு

•துவரம் பருப்பு - 1/4 கப்

•உப்பு - தேவைகேற்ப்ப

•மசாலா

•தேங்காய் - 1/2 கப்

•சீரகம் - 1/2 தே.க

•பச்சரிசி - 1/2 தே.க

•வற்றல் மிளகாய் - 2

•உப்பு - தேவைகேற்ப்ப

•தாளிக்க

•எண்ணெய் - 1 தே.க

•கடுகு - 1/2 தே.க

•வற்றல் மிளகாய் - 1

•பெருங்காயம் - 1/4 தே.க

•கறிவேப்பிலை - கொஞ்சம்

இஞ்சி துவையல்

ஜீரணத்திற்கு மிகவும் உகந்த எளிமையான பக்க உணவு.

தேவையான பொருட்கள்


•6 " இஞ்சி துண்டு

•உளுத்தம் பருப்பு ஒரு கப் (சிறியது)

•புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு

•காய்ந்த மிளகாய் 2

•உப்பு தேவையான அளவு

•பெருங்காயம் சிறிதளவு

•எண்ணெய் -வதக்குவதற்கு

வியர்வை மணத்தைப்போக்க....

வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம்
அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.

பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும் தளங்கள்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல