வெள்ளி, 12 டிசம்பர், 2014
லண்டனிலிருந்து இயங்கும் “ரிபிசி” வானொலியின் பணிப்பாளர், வி.ராம்ராஜ் சிறையில்..
5 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வரி செலுத்தப்படாத சுருட்டிப் புகைப்பத்தற்கான புகையிலையை வீட்டில் வைத்திருந்தமை மற்றும் பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்தமை ஆகிய குற்றங்களுக்காக வி ராம்ராஜ் உட்பட 7 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வி ராம்ராஜ் ரிபிசி வானொலியின் பணிப்பாளர் மற்றும் ஈஎன்டிஎல்எப் அமைப்பின் லண்டன் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
தமிழர்கள்
பிரண்டை கேள்விபட்டிருக்கீங்களா…
நான் சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அம்மா இதை பறிச்சு அரைச்சு தோசமாவுல கலந்து தோசை சுட்டு கொடுத்திறாங்க. முடக்கத்தான் தோசை போல இதுவும் அ ருமையா இருக்கும். பச்சை கலர்ல தோசையை பார்க்கவே அவ்வளவு ஆசையா இருக்கும். ஏன்னா எப்பவுமே வெள்ளை, அரக்கு கலர்லையே தோசைய பார்த்து பழகிய சின்ன வயசுல பச்சை கலர் மேலும் ஆர்வத்தை அதிகபடுத்தும். எல்லாரு வீடு கொல்லபுரதுலயும் கேட்பாறின்றி வளர்ந்து கிடக்கும். மருத்துவ குண தெரியாத வயசுல ருசிக்காக சாப்பிட்டு இப்போ மருதுவத்துகாக கூட கிடைக்கமாட்டது. நகரத்துல.
Labels:
பலதும் பத்தும்
இந்தியாவில் மருத்துவ கல்வி மறுக்கப்பட்ட ஈழ அகதி பெண்ணுக்கு சீனாவில் அனுமதி!
இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் வந்த நந்தினி, அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பள்ளியில் சென்ற ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்விக்கு விண்ணப்பித்தார்.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






