திங்கள், 15 நவம்பர், 2010

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் ஓப்ராவுக்கு மீண்டும் முதலிடம்

கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில் டி.வி. பிரபலமான ஓப்ரா வின்பிரே தான் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

ரூ.22 கோடியை வசூலிப்பதற்காக ரூ.203 கோடி செலவிட்ட இளவரசர்

உலக கோடீசுவரர்களில் ஒருவரான புரூனே மன்னரின் தம்பி இளவரசர் ஜெப்ரி, தன் சொத்துக்களை விற்கும்படி தன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அந்த சொத்தை தவறான முறையில் விற்றதால் இளவரசருக்கு 22 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

கர்ப்பத்தின்போது விழுங்கும் வலி நிவாரண மாத்திரைகளால் குழந்தைகள் மலடு ஆகும் ஆபத்து

கர்ப்ப காலத்தில் பெண்கள் தலைவலி, கை, கால்வலி ஏற்படும் போது வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். இந்த மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கினால், அவை கருவில் வளரும் ஆண் குழந்தைகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் உள்ள ரிக் ஆஸ்பத்திரி மூத்த விஞ்ஞானி ஹென்ரிக் லெப்பர்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்

உலகின் மிகக் கொடூரமான எதேச்சதிகாரியான, நாஸி ஜெர்மனியின் அதிபரான அடால்ஃப் ஹிட்லர் தனது ஆரம்பகாலங்களில் ஒரு ஓவியராக இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்! தீவிர கலை உள்ளத்திலிருந்து தீவிர ஆதிக்க வெறி உருவாகி விட்டதோ என்று கலை எதிர்ப்பாளர்கள் உணர்ச்சி வசப்ப வேண்டாம்.

விமான ஓடுபாதையால் இரணைமடுக் குளத்துக்கு ஆபத்து

கிளிநொச்சியிலுள்ள, முரசுமோட்டை, பரந்தன், தர்மபுரம், பெரியகுளம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், பரவைப்பாஞ்சான், தட்டுவன் கொட்டி, ஆனையிறவு, திருவையாறு, மூன் றாம் வாய்க்கால், நான்காம் வாய்க்கால், உருத் திரபுரம் போன்ற பல குடியிருப்புக்கள் இரணை மடுக்குளத்தை நம்பியே குடியேற்றத் திட்டங்களாக கொடுக்கப்பட்டது.

காகிதத்தில் கப்பல் செய்வார் கலைஞர் அதில் எங்களை ஏற்றுவார் சோனியா

1983 யூலைக் கலவரம் நடந்த போதெல்லாம் தமிழகத்தின் மாநிலச் செய்திகள், மாகாணச் செய்திகள், ஆகாசவாணி இவற்றுக்காக வா னொலி முன் காத்திருக்கும் மரபொன்று எம்மிடம் இருந்ததை மறந்துவிட முடியாது.

புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் இழந்த உரிமைகளை பெற்றுக்கொடுப்பேன்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகக்கொடூரமான முறையில் வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர். அவ்வாறு விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் இழந்த சகல உரிமைக ளையும் மீண்டும் பெற்றுக்கொடுப்பேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஓவியங்களால் வீடுகளை அலங்கரித்த "புதிய கற்கால' மனிதன்

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள், தங்கள் வீடுகளை ஓவியங்களால் அலங்கரித்தது தெரிய வந்துள்ளதாக,தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சானியா மிர்சா பிறந்த நாள்

1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்த சானியா மிர்சா ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் டென்னிஸ் விளையாட்டை 2003ஆம் ஆண்டு தொடங்கினார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

Appeals Against the Stoning of Rizana Nafeek

Press Release: Asian Human Rights Commission

Saudi Arabia/Sri Lanka: Continuous appeals needs to be sent to the King Abdullah to save the life of Rizana Nafeek

The Asian Human Rights Commission once again wishes to draw your attention to the case of Rizana Nafeek, the innocent Sri Lankan girl, who has been sentenced to death by beheading in Riyadh, Saudi Arabia after an infant accidentally died in her care while being bottle fed. Rizana, who worked as a domestic helper in Saudi Arabia, was 17 years old at the time of the incident. The recruitment bureau altered her date of birth in her passport, making her 23-years old in order to employ her.

யுவதிக்கு 12 மாத சிறை

முன்னாள் காதலர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொய்யான குற்றச் சாட்டை சுமத்திய 19 வயது யுவதியொருவருக்கு 12 மாத சிறைத் தண்டனை விதித்து நீதி மன்றமொன்று தீர்ப்பளித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

உருக்கமான வேண்டுகோள் (படங்கள் இணைப்பு)

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்றும் கையெழுத்திடும் நிகழ்வொன்றும் நடைபெற்றது. 'நாம் இலங்கையர்' என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, ரில்வின் சில்வா உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

யுத்தத்தை தவிர்க்க பிரபாகரனிடம் விண்ணப்பித்தோம் ஆனால் ஏமாற்றமே

ஒரு கட்டத்தில் நாங்கள் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான பாலகுமாரன் ஊடாக புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு யுத்தத்தை தவிர்க்கவும் உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்குமாக விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருந்தோம். அந்த கடிதத்தின் ஒரு பிரதியை பாலகுமாரன் என்னிடம் அப்போது காட்டியிருந்தார். ஆனால், விண்ணப்பங்களை அனுப்பிய போதும் ஏமாற்றமே அறிகுறியாக இருந்தது என்று புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி தெரிவித்தார்.

ரிஸானாவின் மன்னிப்புக்கு வீட்டு எஜமானருடன் கலந்து பேசுங்கள்: சவூதி மன்னர்

சவூதி அரேபியாவில் ரிஸானா நபீக் என்ற பணிப்பெண் பணிபுரிந்த வீட்டு எஜமானருடன் கலந்துபேசி ரிஸானாவுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ், அந்நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

இது என்ன தொடர் கதையா....! (படங்கள் இணைப்பு)

குருநாகல் கொகரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பலங்க தல்கொடபிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய இரு குழந்தையின் தாயான மீனாட்சி லட்சுமி தமக்கென வீடொன்றைக் கட்டிக் கொள்ளும் வகையில் குவைட் நாடு சென்று தம் கை கால்களில் சிறு கம்பி அறையபட்டு சித்திவதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல