வியாழன், 13 ஜூன், 2013

தொலைந்து போன மொபைல் போனை கண்டறிய எளிய முறை

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

இது திரைப்படத்தில் அல்ல, ஆனால் யாழ். திரையரங்கில் நடந்தது!!!

யாழ்.நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனை­வி­யுடன் திரைப்­படம் பார்த்துக் கொண்­டி­ருந்த மனை­வியின் காத­லன் எனக்­கூ­றப்­ப­டு­­ப­வ­ரை அவ­ளது கணவன் கத்­தியால் வெட்­டிய சம்­பவம் ஒன்று யாழில் நடை­பெற்­றுள்­ளது.

இப்படியும் நடைபெற்றிருக்கிறது??? !!!!! என்ற தலைப்பில் வெளியான செய்திக்குரிய பதில்!!!!!

http://marikumar.blogspot.com/2013/06/blog-post_9730.html

கடந்த 28.05 2013 அன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக எனது நண்பி செலீனா பீரிஸ் அவர்களினால் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலின் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.

தமிழ் மூலம் : சனூன் முகைதீன்


பிரிட்டனில் பெண்ணுறுப்பு முன் தோல் நீக்க வழக்கம் நீடிக்கிறது

பிரிட்டனில் சில சமூகத்தவர் இடையே பெண்ணுறுப்பு முன் தோல் நீக்கம் இன்றளவும் செய்யப்பட்டுவருவதைத் தடுக்க அரசாங்கம் தவறிவருவதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஃபாஸ்ட்புட் போயாச்சு- பறக்கும் உண்வகம் வந்தாச்சு! வீடியோ!!

நாள்தோறும் மாறிவரும் டெக்னாலஜி வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக அது மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும், பணிகளையும் மிகவும் எளிதாக்கி வருகிறது. இதற்கு உதாரணமாக லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிதிய இயந்திரத்தைக் குறிப்பிடலாம். லண்டனில் உள்ள யோ!சுசி)என்ற ஹோட்டலில்தான் ஹெலிகாப்டர் போன்ற சாதனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் நவீன டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது.

158 வருடமாக இயங்கி வந்த ’தந்தி சேவை’க்கு குட் பை!

முன்னொரு காலத்தில் தந்தி வீடு தேடி வந்தால் இதயம் துடி துடிக்க என்ன செய்தி வந்துள்ளதோ என குடும்பமே பத பதைத்த நியாபகங்கள் பலருக்கும் இருக்கும்..ஆனால் இப்போதைய காலத்தில் செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் மாடர்னாகி விட்ட நிலையில், நமது பாரம்பரியமான,பெரும்பாலும் பதட்டத்தையே தந்த இந்த தந்தி சேவைக்கு வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் ’குட் பை’ பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொடிய முஸ்லீம் இரும்பு வியாபாரி தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவுக்கொடுமை

சித்தாண்டியை சேர்ந்த 15வயது தமிழ் சிறுமி ஒருவர் மீது ஏறாவூரைச்சேர்ந்த 55வயதுடைய காமவெறி பிடித்த முஸ்லீம் இரும்பு வியாபாரி ஒருவன் பாலியல் வல்லுறவு கொடுமை புரிந்துள்ளான்.   சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதிக்கு அச்சிறுமியை இழுத்து சென்ற இக்கொடிய முஸ்லீம் ஈவிரக்கமின்றி அச்சிறுமி மீது பாலியல் கொடுமை புரிந்துள்ளான்.

இளையராஜா... மணிவண்ணன் பற்றிய தரக்குறைவான கமெண்ட்ஸ்!- முகம் சுழிக்க வைக்கும் பாரதிராஜா!

இசைஞானி இளையராஜா சகோதரர்கள் வெறும் 10 ரூபாயோடு வந்தவர்கள் என்றும், இயக்குநர் மணிவண்ணன் ஒரு பிச்சைக்காரனைப் போன்றவர் என்றும் மிகக் கேவலமாகக் கூறி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல