இலங்கை தொடர்பில் விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட விடயங்கள் குறித்துத் தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
ஞாயிறு, 19 டிசம்பர், 2010
மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்தியருக்கு ஜெயில் தண்டனை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் ரவீந்தர் சிங். 31 வயதான இவர் அந்த நாட்டை சேர்ந்த 19 வயது ஸ்டீவன் ஹாண்ட்ராஸ்க்கு நண்பனாக இருந்தார். ஸ்டீவன் இணையதளம் மூலம் 14 வயது சிறுமியுடன் நட்பு கொண்டார்.
Labels:
உலகப்பார்வை
வரலாற்றில் இன்று
1907: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தால் 239 பேர் பலி.
1932: பிபிசி உலக சேவை ஆரம்பம்.
1941: அடோல்வ் ஹிட்லர், ஜேர்மன் இராணுவத்தின் படைத் தளபதியானார்.
1932: பிபிசி உலக சேவை ஆரம்பம்.
1941: அடோல்வ் ஹிட்லர், ஜேர்மன் இராணுவத்தின் படைத் தளபதியானார்.
Labels:
இன்று
பிரதீபா பட்டேல் பிறந்த நாள்
இந்தியாவின் 12ஆவது குடியரசு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் டிசம்பர் 19, 1934ல் பிறந்தார். இவர் பரவலாக பிரதிபா தாயி, என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் இவர் என்பது விசேட அம்சமாகும்.
Labels:
இன்று
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




