பல்வேறு பயனுள்ள தகவல்களைப் பல பிரிவுகளாகக் கொண்டு பார்ப்பவர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது http://safesurfer.org/ என்ற முகவரியை கொண்டுள்ள இணையதளம்.
இத்தளத்திற்குள் சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கது. இதில் உள்ள டங்கியிருக்கும் பிரிவுகளைப் பார்க்கலாம்.
புதன், 2 ஜூன், 2010
சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்!
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Labels:
பாலியல்
அடிமையாகும் தலைமுறை
ஆடுகளை வளர்த்ததற்காக ஓர் ஊழியரை, அமெரிக்க நிறுவனம் அண்மையில் பணி நீக்கம் செய்தது. இதென்ன கொடுமை; ஆடு வளர்த்தது எப்படிக் குற்றமாகும் என்று எண்ணத் தோன்றும். ஆனால், அந்த ஊழியர் வளர்த்தது உண்மையான ஆடுகளை அல்ல. அவை பொய்யானவை. ஆடுகள் வளர்க்கப்பட்டது அலுவலகக் கம்ப்யூட்டரில்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



