வியாழன், 25 பிப்ரவரி, 2010

காதலாகி – கடுப்பாகி

“ஹலோ கவிஞரே

இங்க வாங்க

இது நீங்க எழுதுன புத்தகம்தானே?


பாடகி தந்த அதிர்ச்சி

இதுவரை ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்து வந்த பிரபல பாப் பாடகி ஒருவர் மேக்கப் இல்லாமல் தோன்றி படப்பிடிப்பாளர்களிடமும் ரசிகர்களிடமும் அகப்பட்டுக்கொண்டார்..


ஆஸ்திரேலிய பாடகியான கெய்லி மினோஜ் (Kylie Minogue) சமீபத்தில் லண்டன் நகரில் மேக்கப் இல்லாமல் தலைவிரி கோலத்தோடு காட்சி தந்துள்ளார். இந்த தோற்றத்தில் அவரை பார்த்த ரசிகர்களும் புகைப்பட பிடிப்பாளர்களும் திகைத்துப்போய் விட்டனர்.

ஆனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பாடகி அதன் பிறகு தன்னுடைய அசத்தல் புகைப்படத்தை இன்டர்நெட் மூலம் வெளியிட்டுள்ளார்.

விவாகரத்துக்கும் பரிசுகள் உண்டு

புதுமண தம்பதிகளுக்கு பரிசளிப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் நிறுவனம் ஒன்றில் விவாகரத்து பெற்றவர்களுக்கு பரிசளிப்பதற்கான பொருட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.


விவாகரத்து பெற்றவர்களுக்கான வாழ்த்து அட்டைகள், கேக்குகள் மற்றும் விசேஷ பரிசு பொருட்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து செய்துள்ளது.

மனமுறிவுக்கு ஆளானவர்கள் வேதனையோடு இருப்பார்கள் என்பதாலும், அவர்களுக்கு புதிய வாழ்க்கையை துவக்க உற்சாகம் தேவை என்பதாலும் இந்த பரிசுப் பொருள் அறிமுகத்தில் நிறுவனம் இறங்கியிருக்கிறதாம். மேலும் விவாகரத்து பெற்றவர்களில் ஒருவர் இல் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை யெல்லாம் புதிதாக வாங்க நேரிடும் என்பதால் இப்படி பரிசு பொருள் தருவது உதவியாக இருக்குமாம்.

விண்ணிலிருந்து தெரியும் நடிகையாம் இவர்

விண்ணிலிருந்து தெரியும் நடிகை எனும் சிறப்பு ஹாலிவுட் நடிகை இவா லாங்கோரியாவுக்கு கிடைத்து இருக்கிறதாம்.

அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் பிரபல மேக்சிம் பத்திரிகை பிரபல நட்சத்திரங்களின் கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் இவா லாங்கோரியாவின் கவர்ச்சி படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த இதழை பிரபலமாக்குவதற்காக அந்த பத்திரிகை முகப்பு பக்கத்தை மிகவும் பிரமாண்ட வடிவில் தயார் செய்து காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்த பிரமாண்ட முகப்பு பத்திரிகையை விண்ணிலிருந்து காணும்போதுகூட பார்க்க முடியும். அதில் அச்சிடப்பட்டுள்ள நடிகையின் படத்தையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். (ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்)

ஒரு தேசத்தவறு

The 50-peso coins - worth about 10 cents (6p) - were issued in 2008, but no-one noticed the mistake until late last year.

Instead of C-H-I-L-E, the coins had C-H-I-I-E stamped on them.

எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக தவறு நேர்ந்து விடுவது உண்டு.

அதிலும் சில நேரங்களில் அந்த தவறு மிகப்பெரிய அனர்த்தமாக மாறி விடுவதும் உண்டு. சிலி (CHILE) நாட்டில் இப்படித்தான் நாணயத்தின் மீது எழுத்துக்களை அச்சடிக்கும் போது ஏற்பட்ட தவறால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நாட்டின் 50 பெசொ (peso) சில்லறை நாணயத்தின் மீது அந்த நாட்டின் பெயரே தவறாக அச்சடிக்கப்பட்டு உள்ளது. இப்படி தேசத்தின் பெயரை தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் நாணயங்கள் முழுவதையும் புழக்கத்திற்கு விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.மேலும் அந்த அச்சத்தின் பொது மேலாளரையும் பதவி நீக்கம் செய்துள்ளனர். நாணயங்கள் அச்சிடப்படுவதில் பல தவறுகள் நேர்ந்திருந்தாலும் நாட்டின் பெயரே தவறானது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

புலி ஒன்று பூனை ஆனது

சீன விலங்கியல் பூங்கா ஒன்றில் காளை மாட்டின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் புலி ஒன்று மிரண்டுபோன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

அந்த விலங்கியல் பூங்காவில் அரியவகை புலி ஒன்று வளர்க்கப் பட்டு வருகிறது. கூண்டு புலியான அதற்கு வேட்டையாடும் உணர்வை ஏற்படுத்துவதற்காக காளை மாடு ஒன்றை அதன் கூண்டிற்குள் அனுப்பி வைத்தனராம்.

புலி மாட்டை அடித்து விருந் தாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க் கப்பட்டதற்கு மாறாக காளையை பார்த்ததும் புலி மிரண்டு போய் விட்டதாம். அதுமட்டுமல்லாமல் காளை மாடு புலியின் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தி அதனை நிலைகுலைய வைத்திருக்கிறதாம்.

இந்த காட்சியை பார்வையாளர்கள் நம்பமுடியாத வியப்போடு பார்த்து ரசித்தனராம்.

பத்மலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது

பிரபல இந்திய எழுத்தாளர் (அமெரிக்க குடியுரிமை பெற்றவர்) சல்மான் ருஷ்டியைத் திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தியவர் பத்மலட்சுமி. நிர்வாணமாக போஸ் மற்றும் பேட்டிகள் கொடுத்து அதிரவைத்தவர்.

2007-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியிடமிருந்து விவாகரத்து பெற்றார் பத்மலட்சுமி. அதன் பிறகு 2009-ம் ஆண்டு அவர் கர்ப்பமடைந்தார். கொஞ்சநாள் இதனை மறைத்து வைத்த பத்மா, கடந்த அக்டோபர் மாதம்தான் வெளியில் சொன்னார்.

இந்த நிலையில் பிப்ரவரி 20-ம் தேதி இவருக்கு நியூயார்க் நகரில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டியுள்ள பத்ம லட்சுமி, அதன் தந்தையார் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.

இதமும் பிரியமும்

“இதோ இருக்கிறாரே... இவர் ரொம்பவும் இதமாகப் பேசக் கூடியவர்” என்று ஒருத்தரை அறிமுகப்படுத்தினார் ஒரு நண்பர். “இதோ இவர் ரொம்பவும் பிரியமாகப் பேசக் கூடியவர்” என்று இன்னொருவரையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்? இப்பொழுது உங்களோடு நான் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கேட்பதற்கு எது இன்பமாக இருக்குமோ அதைச் சொல்லுவது பிரியம்! அதாவது உங்களுக்கு எதைச் சொன்னால் பிடிக்குமோ அதைச் சொல்வது பிரியம்.

எது சொந்தம்?

அவசர அவசரமாக ஓடிப்போய் ஒரு பஸ்ஸில் ஏறி இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டார் ஒருத்தர். நடத்துநர் பின்னால் நின்றார். அதனால் எழுந்து சென்று அவரிடம் காசைக் கொடுத்து டிக்கெற் வாங்கிவிட்டுத் திரும்பி வந்தார். ஏற்கனவே இவர் உட்கார்ந்த இடத்தில் வேறொருவர் உட்கார வந்தார். இவர் உடனே ஓடிச் சென்று “சேர்... அது என்னுடைய இடம் என்று சொல்லிக்கொண்டே அதில் உட்கார்ந்து கொண்டார்.

நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு

நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.

103 சிறுமிகளை கற்பழித்த மருத்துவர்

Dec. 18: Detectives escort Dr. Earl B. Bradley in Georgetown, Del.

அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபராக விரும்பும் நடிகர்

ஹாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி என்று பாராட்டப்படும் வில் ஸ்மித் (Will Smith) எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல