Eric Gokcen ’84 stands with Workitu Debebe, his Ethiopian patient who had a “parasitic twin.”
எதியோப்பியாவை (Ethiopia) சேர்ந்தவர் வோர்கிட்டு (Workitu), வெளிப்படையாக பார்க்கும் போது, சாதாரணமான பருவ பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், மற்றொருவர் முன்னே உடை மாற்றும் போது தான் தான் ஓர் பெரிய சிக்கலில் இருப்பதை உணருகிறார்.திங்கள், 29 ஜூன், 2015
உலகின் உயரமான மாடு மரணம்
6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.
அாமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட ஆரம்பத்தில் உல கின் உயரமான மாடாக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற் றிருந்தது.
அாமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட ஆரம்பத்தில் உல கின் உயரமான மாடாக கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டு அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற் றிருந்தது.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)