வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

வாகனங்களின் வேகத்தை தனிப்பதற்காக செக்ஸ் பொம்மையை பயன்படுத்தும் பெண்.

சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டின் முன்னால் வேமகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக காற்றடைக்கப்படும் பாலியல் பொம்மை ஒன்றை மரத்தில் கட்டி வைத்துள்ளார்.

சவூதி எதிர்க்கும் இணையமுகவரிகள் .gay, .islam!

சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பிழையான பெற்றோர்கள் (படங்கள்)


நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரவம். அது தவிர இரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன.

கணினியையும், மனிதனையும் வேறுபடுத்தும் ‘கேப்ட்சா’

இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல் சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல