கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில் சாலைப் பகுதியில் நின்று கொண்டிருந்த 55ஆவது படை யணியின் மீதான ஊடறுப்பு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கடற்புலிகளின் துணைத் தளபதி கேணல் விநாயகம் தற்போது வெளிநாடு ஒன்றில் நலமாக இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஞாயிறு, 14 நவம்பர், 2010
காணாமல்போனவர்களை விடுவிப்பதாக கூறி கப்பம் - கிளிநொச்சியில் நடந்த மோசடி நேற்று வெற்றிகரமாக முறியடிப்பு
இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருகிறோம். நாங்கள் கேட்கும் பணத்தை தரவேண்டும் எனக் கோரி கிளிநொச்சிப் பகுதியில் மோசடியில் ஈடுபட்டவர்களின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Labels:
இலங்கை
காயமடைந்த ஜே.வி.பி உறுப்பினர்களை நேரில் பார்வையிட்ட டக்ளஸ் தேவானந்தா
இனந்தெரியாத நபர்கள் நடாத்திய தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி உட்பட மூவர் பலத்த காயமடைந்து நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Labels:
இலங்கை
மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிஷான விடுதலையாகும் சாத்தியம்!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷான நபீக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜப்சவினால், சவுதி அரேபிய மன்னரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு மாத்திரம் அரசு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் போதுமானதா?
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் போராளி குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல்
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிரேஸ்ஸ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் ஆகியோர் மயிரிழையில் தப்பியுள்ளனர்:
Labels:
இலங்கை
தீபா மேதாவின் அடுத்த படம் இலங்கையில்
இந்தியாவின் பெண் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தீபா மேத்தா உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ருஸ்லி எழுதிய மிட் நைற்ஸ் சில்ரன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து அடுத்த ஜனவரி மாதம் இலங்கையில் திரைப்பட பிடிப்பை ஆரம்பிக்கின்றார்.
Labels:
சினிமா
72 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் (படங்கள் இணைப்பு)
ரோமேனியா நாட்டை சேர்ந்த 72 வயதான அட்ரியானா இலியெஸ்கு தலநகர் புக்காரெஸ்ட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு எழுத்தாளரும், புக்காரெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளாருமாவார். கடந்த 2005 ஜனவரியில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவரின் வயது 66 ஆகும். அதன்மூலம், உலகிலேயே அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனை படைத்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
இன்று கொண்டலீசா ரைஸின் பிறந்த நாள்
கொண்டலீசா ரைஸ் 1954ம் ஆண்டு நவம்பர் 14, திகதி பிறந்தார். அமெரிக்காவின் 66வது செயலாளர் (secretary of state) ஆவார். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்த கோலின் பவலுக்கு அடுத்த படி அமெரிக்க வரலாற்றில் இரண்டாம் கருப்பின நாட்டுச் செயலாளர் ஆவார். ஜார்ஜ் புஷ் அரசில் சேர்ப்புக்கு முன் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார்.
Labels:
இன்று
விட்ட இடத்தை பிடிக்கணும்
சமீபத்தில் ஒரு விழாவில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் சோனியா அகர்வால். அதாவது அழைப்பிதழில் இவருக்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்ட வி.விஐபிகள் பெயரை அதில் அச்சிட்டிருந்த இயக்குனர், இவர்களுடன் சோனியா அகர்வால் என்று அச்சிட்டிருந்தார் தனி நிறத்தில். இத்தனைக்கும் அந்த படத்தில் சோனியாவுக்கு சின்னதாக ஒரு கதாபாத்திரம் கூட தரப்படவில்லை.
Labels:
சினிமா
18 குழந்தைகளை பிரசவித்து அமெரிக்க பெண் சாதனை (படங்கள் இணைப்பு)
அமெரிக்க தென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த கெல்லி பேட்ஸ் என்ற பெண்மணி 18 ஆவது குழந்தையை பிரசவித்து சாதனை படைத்துள்ளார்.
கெல்லிக்கும் (43 வயது) அவரது கணவரான ஜில்லுக்கும் (45 வயது) 23 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
கெல்லிக்கும் (43 வயது) அவரது கணவரான ஜில்லுக்கும் (45 வயது) 23 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
Labels:
வினோதமான செய்திகள்
ஐரோப்பிய தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இணைய வானொலி
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உட்பட உலகெங்குள்ள தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பதற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களின் முயற்சியினால் தமிழ் பிளாஸ் எப்.எம்.இணையத்தள வானொலி உதயமானது. அன்று முதல் உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்க ளின் மனங்கவர்ந்த இணைய வானொலியாக இது மிளிர்கின்றது.
Labels:
தமிழர்கள்
காலம் கடந்த நிலையில் நோபல் பரிசுக்கு சொந்தக்காரரான மரியோவார்கஸ் யோஸா
இலக்கிய மேதையின் இருளடைந்த வாழ்வு
பெரூ நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதை மரியோ வார்கஸ் யோஸாவுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத் துள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












