இன்றைய உலகில் இன்டர்நெட் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம் நண்பரே அந்த அளவுக்கு அது பிரபலம். எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.
சனி, 5 அக்டோபர், 2013
சமஷ்டிக் கோரிக்கை அன்றும் இன்றும்
சமஷ்டி என்னும் தீர்ப்பை இனப்பிரச் சினைக்கு முன் னுரையாக எழுதி யவர்கள் சிங்களத் தலைவர்களே. அதில் பிரதான முன்னோடியாக இருந்தவர் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இலங்கை தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றின் மூலமே நாட்டின் இறைமையையும் இனச்சமநிலையையும் பேண முடியுமென்ற கருத்தேற்பு கடந்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த போதும் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களும் கணிப்பீடுகளும் அரசாங்கத்துக்கு அரசாங்கம் மாறுபட்டே வந்துள்ளன.

Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
எப்படியெல்லாம் ஐபோனை அன்லாக் செய்றாங்க பாருங்க!! (Videos)
ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் இரண்டு புதிய மாடல் ஐபோன்களை வெளியிட்டது. ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C தான் அந்த இரண்டு போன்கள் இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் டெக்னாலஜியுடன் வெளிவந்தது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுக்கள் அதிகம் இருந்தன. இந்த டெக்னாலஜி ஐபோன் வெளியான சில நாட்களில் ஹாக்கர்களால் ஹாக்கும் செய்யப்பட்டது. நாம் நமது கை ரேகையை வைத்து இந்த ஐபோனை அன்லாக் செய்யலாம். ஆனால் இங்கு சிலர் இந்த போனை எப்படியெல்லாம் அன்லாக் செய்கிறார்கள் என்பதை கீழே சிலைட்சோவில் உள்ள வீடியோக்களில் பாருங்கள்.

காணொளிகள் (Videos),
மொபைல் போன் (Mobile)
கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..
இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.
கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.
இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.

கணணி மையம் (Google)
அமெரிக்க அரசு முடக்கம் - நாள் 6: இந்த நெருக்கடிக்கு யார் காரணம்?
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அரசு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப்போய் கிடக்கிறது. அதிபர் ஒபாமா முதன் முதலாக பதவியேற்ற நாளிலிருந்தே, குடியரசுக் கட்சியினர் குடைச்சல் கொடுத்து வந்தாலும், இப்போதைய அளவுக்கு அரசை முடக்கிப்போடும் நிலை ஏற்பட்டதில்லை. குடியரசுக் கட்சியினர் மீது பொது மக்கள் பெரும் கோபத்தோடு இருக்கின்றனர்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இன்டர்நெட் திடீர்னு கட் ஆயிடுச்சுனா....
இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம். தற்போது கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
Labels:
கணணி மையம் (Internet)
வடக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
இதோ! ஒரு கற்பனை நாடகம்
இடம் : வடக்கு மாகாணம்
பாத்திரங்கள்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் களும் வெற்றியீட்டிய மாகாணசபை உறுப்பினர்களும்
கதை, வசனம், நெறியாள்கை: வடக்கு மாகாண வாக்காளப் பெருமக்கள்
அவதானிப்பாளர்கள்: வடக்கின் ஆளுநர், நாட்டின் அரசு, புலம் பெயர் தமிழர்கள், சர்வதேச சமூகம்
- இதோ திரை விலகுகிறது.
Labels:
நகைச்சுவைகள்
இவற்றிள் இருந்து உங்கள் அக்கவுன்டை நீக்க
அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது.
Labels:
கணணி மையம் (Online)
புளுடூத் சில டிப்ஸ்...
முன்பெல்லாம் வயர்கள் மூலம்தான் அனைத்து இணைப்பும் ஆனால் இப்போதோ புளுடூத் வந்து அசத்திகொண்டிருக்கிறது. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.
பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Bluetooth)
உலகின் டாப் 10 வெப்சைட்ஸ்!!!
இனி வரும் தலைமுறையினர் இணையம் இல்லாமல் இருக்க போவதில்லை எனலாம் ஏன் நாமே ஒரு நாள் இணையத்தை பயன்படுத்தாவிட்டால் அவ்வளவுதான்.
மேலும், நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் இணையத்தின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது எனலாம் இன்று இணையம் இல்லாத உலகே இல்லை என்றே கூறலாம்.
மேலும், நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் இணையத்தின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது எனலாம் இன்று இணையம் இல்லாத உலகே இல்லை என்றே கூறலாம்.
Labels:
கணணி மையம் (Internet),
கணணி மையம் (Online)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)