புதன், 22 ஆகஸ்ட், 2012

'ஈழம்’ என்பது பிரபாகரனின் கண்டுபிடிப்பு அல்ல!

கருணாநிதி நடத்திய மாநாட்டில் வேண்டுமானால் 'ஈழம்’ என்ற சொல்லைத் தடை செய்யலாம். ஆனால், கல்வெட்டுகளில் இருப்பதை எந்த உத்தரவுகளால் என்ன செய்ய முடியும்?

அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

எப்.பி.ஐ. என (FBI Federal Bureau of Investigation) அழைக்கப்படும் அமெரிக்க உளவுத்துறை, அண்மையில் பரவி வரும் வைரஸ் குறித்த எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மூதாட்டியை தவிக்க விட்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்த மூதாட்டியை மீட்டு செல்ல வந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் மனைவி, காதலி... தப்பி்ல்லை!

காத்தரின்
மனைவியும் வேண்டும், அதேசமயம் மனப்பூர்வமாக காதலிக்கும் காதலியையும் விட முடியாது... என்ன செய்யலாம்... இந்தப் பிரச்சினை இப்போது நிறையப் பேர் மனதை போட்டுக் குழப்பியடித்து வருகிறது. அதற்குத்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு நிவாரணம் சொல்லியுள்ளார்.

செல்லப்பிராணிகள் தங்க ஆடம்பர விடுதி

மனிதனுக்கு நன்றியுள்ள, உற்றநண்பனாக நாய் விளங்குகிறது. இதனால் வீடுகளில் செல்லப்பிராணியான இந்த நாய்களை வளர்ப்பதை உலகம் முழுவதும் வாழும் மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த செல்லப்பிராணிகளுக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் அமெரிக்காவில் நிïயார்க் நகரில் `டி பெட் ஓட்டல்' என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி ஒன்றை விரைவில் திறக்க இருக்கிறார்கள்.

எந்த பாத்திரமும் இன்றி எப்படி தண்ணீரை நிறுத்திவைப்பது! (காணொளி)


மோதிர விரல் நீளமா இருக்கா?

சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல