புதன், 5 செப்டம்பர், 2012

ஆலய தரிசனத்திற்கு சென்றவர்கள் அடித்து விரட்டப்பட்டதன் பின்னர்

தமிழ்நாடு பூண்டி மாதா தேவாலயத்திற்குச் சென்று அங்குள்ள தமிழ்க் கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பின் காரணமாக பிரச்சினைகளை எதிர் கொண்ட, இலங்கை யாத்திரிகர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

2,100 ஊசிகளை தலையில் பதித்து இலங்கையர் சாதனை

கனடாவில் வசித்து வரும் இலங்கை பிரஜையான மோஹனதாஸ் சிவநாயகம் என்பவர் தனது தலையில் 2,100 ஊசிகளை பதித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் ஏற்கனவே அதிகமான ஊசிகளை தலையில் பதித்து கின்னஸ் சாதனையை நிலைநாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேவை நிதானம், ஆத்திரமல்ல!

இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்திய சுங்கத் துறை கால்பந்து அணியுடன் நட்புரீதியில் விளையாடுவதற்கு அனுமதி தந்த ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்க அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை.

புலிகளின் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டுள்ள படையினர்! – (படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகப்பிரமாண்டமான அளவில் கட்டமைக்கப்பட்டு வந்த நீர் மூழ்கி கப்பலின் கட்டுமானங்களையும் கப்பலை சோதனையிடுவதற்கான புலிகள் அமைத்திருந்த நீர்த்தடாகத்தையும் படையினர் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விட்டுள்ளனர்.

முற்பிறப்பை அறிந்து வைத்திருக்கும் அதிசய சிறுவன்!

காலியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவருக்கு அவருடைய முற்பிறப்பு ஞாபகத்தில் உள்ளது.

சிறுவனின் பெயர் மஞ்சுள.

இவர் செஞ்ச வேலையைப் பார்த்தீங்களா...!

இளவரசர் சார்லஸ், ராணி எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும்போது அந்தக் காலத்தின் பிரபல நடிகையான பாட் கிர்க்வுட்டுடன் ஜோடி சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம் ராணி எலிசபெத்தின் கணவரான பிலிப். இதுதொடர்பான சுவாரஸ்ய விஷயங்களைச் சேர்த்து ஒரு இசை நடன நிகழ்ச்சி லண்டனில் நடக்கப் போகிறதாம்.

சீக்கிரம் கிளைமேக்ஸ்க்கு போகாதீங்க!

படுக்கை அறையில் உறவின் தொடக்கம் எப்படி மென்மையாக மெதுவாக ஆரம்பித்ததோ, அதேபோல கிளைமேக்ஸ் எனப்படும் உச்சக்கட்டமும் நிதானமாக இருக்கவேண்டுமாம். சீக்கிரமாக கிளைமேக்ஸ்க்கு போவதை யாருமே விரும்புவதில்லை என்கின்றனர் நிபுணர்கள். உறவின் போது தவிர்க்கவேண்டிய சில நடைமுறைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

யாழ். கொழும்பு பஸ்களில் நடப்பது என்ன?

இரவில் நடைபெற்று வரும் இரகசியமான விபரீத சம்பவங்களுடன் தற்போது யாழ் - கொழும்பு பஸ் சேவையின் அடாவடித் தனங்களும் இணைந்துள்ளன. எவருக்கும் கட்டுப்படாத அல்லது எவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத சண்டியன் குதிரைகள் போல் இந்த பஸ் சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன
பயணிகளில் கவனமின்மை, வேகக்கட்டுப்பாடின்மை, வழி அனுமதி பத்திரம் இல்லாமை எனப் பல குறைபாடுகளுடன் இச்சேவை நடைபெற்று வருகின்றது.

உலக குள்ளமானவர்களின் சந்திப்பு

உலகிலேயே மிகவும் குள்ளமான ஜோதி ஆம்கே என்ற 18 வயதாகிய பெண்ணும் மிகவும் குள்ளமான 72 வயதான சந்திர டாங்கே என்ற ஆணும் 2013ஆம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தகத்திற்காக படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவில் இரு இலங்கையர்கள் கைது

அமெரிக்காவில் இலங்கையர்களால் நடத்தப்பட்டு வந்த புகையிலை விற்பனை கடை ஒன்று அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டு உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல