உலகில் கொண்டாடப்பட்டு வரும் விசேட தினங்களுள் சர்வதேச இடதுகை பழக்கம் உள்ளவர்களின் தினமும் ஒன்றாகும். இந்த உலகில் வாழ்பவர்களுள் நாற்பது சதவீதமானவர்கள் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏன் இதை வாசிக்கும் நீங்கள் கூட இடது கைப்பழக்கம் கொண்டவராக இருக்க முடியும்.
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
பாரிசவாதம்
உலகத்திலே அதிகம் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் நோய்களிலே முதலாவதாக இருப்பது மாரடைப்பு உட்பட்ட இதய வலி நோய்கள் . மாரடைப்பு சம்பந்தமாக அறிந்து கொள்ள இந்த சுட்டியை சொடுக்குங்கள்.
இன்று அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களிலே இரண்டாவதாக உள்ள பாரிசவாதம் பற்றி சில விளக்கங்கள்....
இன்று அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களிலே இரண்டாவதாக உள்ள பாரிசவாதம் பற்றி சில விளக்கங்கள்....
Labels:
நோய்கள்
எண்டோமெற்றியோசிஸ் (ENDOME TRIOSIS) என்றால் என்ன?
பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் கர்ப்பப்பை ஒரு முக்கிய உறுப்பு. இது அடிவயிற்றினுள் காணப்படும் மாதவிடாயைத் தோற்றுவிக்கும் கர்ப்பப்பையின் உட்சுவர் எண்டோமெற்றியம் (ENDOMETRIUM) என அழைக்கப்படும். இந்த இழையம் சில பெண்களின் கர்ப்பப்பையின் உட்சுவர்ப் பகுதியில் இருப்பதுடன் கர்ப்பப் பையின் வெளியேயும் காணப்படும்.
Labels:
நோய்கள்
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சர்க்கரை கோளாறு கட்டுப்பாட்டில் வைக்க....
இட்லி, சட்னியில் உள்ள ‘க்ளைசேமிக்’ சமாச்சாரங் களை விட, பொங்கல், சாம் பாரில் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ‘க்ளைசேமிக்’ ரசாயனம் தான், சர்க் கரை வியாதிக்கு அடிப் படையான காரணி. சர்க்கரை அளவு, வழக்கத்தை விட, அதிகரித்து வந்தால், இட்லி, சட்னி மட்டுமல்ல, ‘க்ளைசேமிக்’ அதிகமுள்ள உணவுகளை, நொறுக்குத்தீனிகளை குறைத்துக் கொள்வது தான் நல்லது.
Labels:
மருத்துவம்
பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி’தான். வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியை பாதிக்கிறது. நீங்கள் உணவுஉண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுபதற்காக கணையம் `இன்சுலினை’ சுரக்க வேண்டும்.
Labels:
மருத்துவம்
ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி
17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லும் காட்சி ஒன்று செல்போன் மூலம் பரபரப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள சூரி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள சூரி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







