இந்தியாவின் கேரளா மாநிலத்தில் புலிகள் மீளிணைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, கேர்ளாவின் திருவாநந்தபுரம் மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக ஐ.பி.எம் லைவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளி, 3 டிசம்பர், 2010
மீசாலைப் பகுதியில் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!
தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை.
Labels:
இலங்கை
புலி ஆதரவு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ‐ அரசாங்கம்!
புலி ஆதரவு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Labels:
இலங்கை
கொழும்பு பிரித்தானியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்!
கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் முன்பாக தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாட்டு செய்துள்ள ஆர்ப்பாட்டமொன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
Labels:
இலங்கை
தொட்டவரை எரித்த ஆஸ்திரேலிய பெண்
கேரி ஸ்டீவர்ட் (50)
அனுமதியின்றி தன் உடலைத் தொட்ட நண்பரை தீயிட்டி கொளுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரி அனெ மெக்நிவன் (43) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான கேரி ஸ்டீவர்ட் (50) மெக்நிவனின் உடலை அவரது அனுமதியின்றி அங்கும் இங்கும் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
அடுத்த வீட்டுக்காரரை அறியாமல் வாழும் அவுஸ்திரேலியர்கள்
ஆஸ்திரேலியாவில் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் 60 சதவீதம் பேருக்கு தெரிவதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.
Labels:
உலகப்பார்வை
பறக்கும் வாகனம் (படங்கள் இணைப்பு)
பறவை போல வானில் ஜிவ்வென்று பறப்பதற்காக வாகனத்தை உருவாக்கியிருக்கிறார் நியூசிலாந்து விஞ்ஞானி க்ளென். இது அவரது 30 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி. 1961ல் நடந்த முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கைதான தலீபான் தீவிரவாதிகள் லஞ்சம் கொடுத்தால் அரசாங்கமே விடுவிக்கிறது
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பிடிபடும் தலீபான் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்து வருகிறது.
Labels:
உலகப்பார்வை
டோலிக்கு 4 குட்டிகள்
விஞ்ஞானிகள் குளோனிங் முறையை அறிமுகப்படுத்தியபோது உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதை மீறி பல சாதனைகளை படைத்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த வரிசையில் அறிவியல் உலகில் சாதனை படைத்தது 1996ல் குளோனிங் முறையில் பிறந்த டோலி செம்மறி ஆடு.
Labels:
வினோதமான செய்திகள்
பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்
பெனசீர் பூட்டோ பாகிஸ்தானில் மத்திய இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார். பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
Labels:
இன்று
2 மதுபாட்டில்களை திருடிய பிரெஞ்சு தூதரக அதிகாரி
ஹாங்காங்கில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் மார்க் பான் பாஸ்டியர். 46 வயதான இவர் ஹாங்காங் கிளப்பில் மது குடித்தார். அப்போது அவர் விலை உயர்ந்த 2 மதுபாட்டில்களை திருடினார். இது அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு வீடியோவில் பதிவாகி உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
6 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்
பாகிஸ்தானை சேர்ந்தவர் ஷாகீத். 23 வயதான இவருக்கும் இவரது முறைப்பெண்ணான 6 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் பஞ்சாப் மாநிலம் ஷேக்குப்புரா என்ற இடத்தில் ரகசியமான முறையில் நடப்பதாக இருந்தது. நிறைய பரிசுகள் கிடைக்கும் என்று கூறி அந்த சிறுமியை அவரது பெற்றோர் திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் விளம்பர படத்தில் நடிப்பதற்கு ரூ.798 கோடி ஊதியம்
ஆலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸ். 43 வயதான அவர் ஒரு விளம்பரப்படத்தில் நடிப்பதற்கு ஊதியமாக 798 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இத்தாலி நாட்டு காபி நிறுவனமான லவசா தன் காபித் தூளுக்கு விளம்பரம் தயாரிப்பதற்காக முயற்சி மேற்கொண்டது. இதற்காக 45 வினாடிகள் ஓடும் விளம்பரப் படத்தை அது தயாரித்தது.
Labels:
சினிமா
என்றும் இளமையாக இருக்க வழி விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்
மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வயது ஏற ஏற உடல் தளர்ந்து தோல் சுருங்கி போய் விடும். இது வழக்கமான ஒன்று தான். ஆனால் என்றும் இளமையாக இருப்பதற்கான வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
அழகுக்காக ஆபரேஷன் செய்தபோது சீன பாடகி மரணம்
சீனாவை சேர்ந்தவர் வாங்க் பெய். 24 வயதான இவர் பாப் பாடகி ஆவார். இவர் சூப்பர் கேர்ல் பட்டத்துக்கான போட்டியில் பங்கு பெற்றவர். இவர் தன் முக அழகை அதிகப்படுத்தி கொள்வதற்காக ஆபரேஷன் செய்து கொள்ள திட்டமிட்டார். ஹூபே மாநில தலைநகரான வூகான்னில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
Labels:
வினோதமான செய்திகள்
23 மாணவர்களை சிறைப்பிடித்த 15 வயது மாணவன்
அமெரிக்காவில் 15 வயது மாணவன் ஒருவன் தான் படிக்கும் பள்ளிக்குள் நுழைந்து 23 மாணவர்களை வகுப்பு ஆசிரியருடன் சிறைப்பிடித்தான். அவர்களை 5 மணி நேரம் சிறையில் அடைத்து வைத்து இருந்த அவன் பிறகு அவர்களை எந்தவித காயமும் இல்லாமல் விடுதலை செய்தான். பிறகு அந்த மாணவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான். இதில் காயம் அடைந்த அவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.
Labels:
உலகப்பார்வை
பெண்ணின் மூக்கை அறுத்து அவமானப்படுத்தினார்கள்
பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஆசியா பீவி. இவர் கணவர் முல்தான் நகரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் ஆசியா பீவி தன் கணவரது பூர்வீக வீட்டில் அவரது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
மீண்டும் தமிழில் நடிக்க ஆசை
'ஆய்த எழுத்து'க்கு பின் மீண்டும் தமிழில் நடிக்க விருப்பமாக உள்ளதாக இந்தி நடிகை இஷா தியோல் கூறியுள்ளார். 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் இஷா தியோல். அதன் பிறகு இந்தியில் பிசியாக விட்டார். ஆனால் அவருக்கு கைவசம் படங்கள் ஏதும் இல்லை. தென் மாநில நடிகைகள் இந்தி படத்திற்கு செல்ல விரும்புவதால், இஷா தியோல் போன்றவர்களுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி வருவதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.
Labels:
சினிமா
அமெரிக்காவிடம் $500 கோடி டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தானியர்
பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி இரவு நடந்த தாக்குதலின் போது கரீம் கான் என்பவரின் 18 வயது மகன் ஜயினுல்லா, மற்றும் அவரது தம்பி ஆசிப் இக்பால் ஆகியோர் பலியானார்கள்.
Labels:
உலகப்பார்வை
உலகமே விலகினாலும் உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்
ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.
நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும். திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது.
நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும். திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது.
நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
Labels:
பலதும் பத்தும்
தாய்லாந்து நாட்டு அழகிகள், நடிகையின் கணவர் மீது கண்ணீர் புகார்
தாய்லாந்து நாட்டை சேர்ந்த `மசாஜ்' அழகிகள் 6 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
புகார் மனுவில், `மசாஜ்' கிளப்பில் வேலை தருவதாக அழைத்து வந்துவிட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று நடிகை ஒருவரின் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
புகார் மனுவில், `மசாஜ்' கிளப்பில் வேலை தருவதாக அழைத்து வந்துவிட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று நடிகை ஒருவரின் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.
Labels:
சினிமா
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
சர்வதேச ஊனமுற்றோர் தினம் என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் திகதி உலக நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சனைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே இந்த நாள்.
Labels:
இன்று
இலங்கை போர் குற்றங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு - அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல்
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்புபென அமெரிக்க ராஜதந்திரிகள் நம்புவதாக அண்மையில் வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
Labels:
Wikileaks on Srilanka
மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக பெண் தொழிலாளியின் பிரச்சினைக்கு தீர்வு
தோட்டத் தொழிலாளியொருவன் பிரச்சினை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, அவ் ஆணைக்குழு தொழிலாளியின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சம்பவம், பதுளையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
Labels:
இலங்கை
முன்னணி உதைபந்தாட்ட வீரரது முதல் மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் காதலிக்கு மரணதண்டனை (படங்கள் இணைப்பு)
முன்னணி உதைபந்தாட்டவீரர் ஒருவரது முதல் மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு புதன்கிழமை ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
ஒருவர் கண்களால் மற்றவர் காட்சியை காணும் அபூர்வ ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (படங்கள் இணைப்பு)
ஒருவரின் கண்களினூடாக மற்றவர் காட்சியை காணும் அதிசய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கனடாவில் வாழ்கின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
74 அடி நத்தார் மரம்
அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள ரொக்கெபெலர் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒளியூட்டப்பட்ட 12 தொன் நிறையுடைய 74 அடி நத்தார் மரம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


























