வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பிரபாகரனின் ஆவி அடித்து சிங்களப்பெண் மரணம்- முல்லைத்தீவில் சம்பவம்

பிரபாகனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் அவ்வீட்டுக்குள் விழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொழும்பைச் சேர்ந்த ஸ்ரீயலதா (வயது 56) என்ற பெண் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யுத்த சூனிய வலயங்களில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றார் பஸில் ராஜபக்ஸ - விக்கிலீக்ஸ்

யுத்த சூன்ய வலயத்தில் எறிகணைத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கலாம் என தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், அப்போதைய ஜனாதிபதி ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிசேரியன் தழும்பை போக்க....

கர்ப்பமாக இருந்தபோது பெரிதான வயிறு பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள். 

நாயகி - அன்னை தெரேஸா

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்

மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கு உங்களை பிடிச்சுருக்கான்னு தெரியணுமா!!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

உடலுறவின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.

உதிரப்போக்கை நிறுத்தும் உதிரம்!

னிதனைக் கீறினால் ரத்தம் வரும். மரத்தைக் கீறினாலும் ரத்தம் வருமா? வருகிறதே... உதிர வேங்கை மரத்தைக் கீறினால் கையை வெட்டியது போல் ரத்தம் வழிகிறது.

டயானா மறைந்த தினம் இன்று

சாதாரண பெண்ணாய் பிறந்து சார்லசை மணந்து இங்கிலாந்து இளவரசியான புன்னகை அரசி. அரச சுகபோக வாழ்க்கைக்கு மட்டும் சொந்தக்காரியாகாமல்,பொதுவாழ்க்கையிலும் புகழின் உச்சியை தொட்டவர்.சார்லசை மணந்தது முதல் மரணம் வரை உலகத்தின் முக்கிய சர்ச்சையானவர்.

அமெரிக்கா ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர் ஆவணப்படத்திற்கு அமோக வரவேற்பு

அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவை அழைத்துச் செல்லும் பாதை எப்படிப்பட்டது, எதிர் காலத்தில் அமெரிக்கா என் னவாகும் என்ற கேள்விக் கணைகளுடன் இந்த ஆவ ணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப் படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட போது, அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதன் மூலம் இது வரை 93 கோடி டாலரை அள்ளி சாதனையும் புரிந்திருக்கிறது.

படகேறுதலும் படுகுழி அரசியலும்!

கிளிநொச்சியில் காணிகள், வீடுகளின் விலை குறைந்து வருகிறது என்றார் நண்பர். அது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. கிளிநொச்சி அபிவிருத்தியடைந்துவரும் வேகத்தைப் பார்க்கும் எவருக்கும் அங்கு காணிகள், கடைகளுக்கான இடங்கள் நெருப்பு விலையாக இருக்கும் என்று தோன்றுவதில் வியப்பில்லை. இலங்கையிலேயே மிக நீண்ட கடைத்தெருக்களைக் கொண்ட பெரிய நகராக கிளிநொச்சியின் பாரிய வளர்ச்சி கண்முன்னால் தெரியும்போது, அங்கே வீடுகள் கடைகளின் விலை மலிவதற்கு காரணம் என்ன?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல