ஞாயிறு, 11 மே, 2014

அம்மன் கோவி­லுக்கு ஏற்­பட்ட நிலை பள்­ளி­வா­ச­லுக்கு உரு­வா­கி­யுள்­ளது

தம்­புள்ளை அம்மன் கோவி­லுக்கு ஏற்­பட்ட நிலை தற்­போது அங்­குள்ள ஹைரியா ஜும்மா பள்­ளி­வா­சலுக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தம்­புள்­ளையில் புனித பூமிக்குள் இந்த இரு வணக்­கஸ்­த­லங்­களும் அமைந்­துள்­ள­மை­யினால் அவற்றை அங்­கி­ருந்து அகற்­ற­வேண்­டு­மென்று கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலா­கவே கோரிக்கை விடுக்­கப்­பட்டு வந்­தது.

ஓர் இனம் ஆளும் இனமாகவும் ஏனைய இனம் ஆளப்படும் இனமாகவும் இருக்க முடியுமா?

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை தீர யதார்த்த சிந்தனை வேண்டும். இலங்­கையின் சனத்­தொ­கையில் 100 க்கு 65 சத­வீதம் சிங்­கள பௌத்த மக்­களும், 9 சத வீதம் கிறிஸ்­தவ சிங்­கள மக்­களும் 12 சத­வீதம் தமிழ் மக்­களும், 8 சதவீத முஸ்­லிம் மக்களும் ௬ சத­வீ­த மலை­யக மக்களும் வாழ்­கின்­றார்கள். ஆக பௌத்த சிங்­கள மக்கள் மூன்றில் இரண்டு பங்­கி­ன­ரா­கவும் சிறு­பான்­மைகள் மூன்றில் ஒரு பங்­கா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இது ஒரு சரா­சரி மதிப்­பீ­டாகும். 9 மாகா­ணங்­களில் 7 சிங்­கள மாகா­ணங்­க­ளா­கவும், 2 தமிழ் மாகா­ணங்­க­ளா­கவும் உள்­ளன. 25 மாவட்­டங்­களில் 18 சிங்­கள மாவட்­டங்­க­ளா­கவும், 7 தமிழ் மாவட்­டங்­க­ளா­கவும் உள்­ளன. அம்­பாறை தமிழ் மாகா­ணத்தின் முஸ்லிம் மாவட்­ட­மா­கவே இருந்­தி­ருக்க வேண்டும் எனினும் திட்­ட­மிட்டு சிங்­கள மாவட்­ட­மாக தமிழ் மாகா­ணத்­துக்குள் திணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

மலட்டுத் தன்மையை நீக்கும் கரட்

கரட்டில் உள்ள ‘ஏ' விட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கரட்­டுக்கு மஞ்சள் நிறத்தை அதி­லுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமி­லம்தான் தரு­கி­றது. அந்த பீட்டா கரோட்­டின்தான் மனித கண்­களில் புரை வராமல் பாது­காக்­கி­றது.

‘பிஸி லைப் சின்ரோம்’ - சுறுசுறுப்பு வாழ்க்கைமுறை நோய்க்குறித் தொகுப்பு’

இது என்ன இடக்கு முடக்கான பெயராக இருக்கிறது என யோசிக்கிறீர்களா?

அது மாத்­தி­ர­மல்ல, பொது­வாக சுறுசுறுப்­பான வாழ்க்கை என்றால் நோய்கள் அணு­காது என்­பார்கள். ஆனால், அதற்கு மாறாக நோய்­க் கு­றிகள் இருக்­கின்­றன எனச் சந்­தே­கிக்­கி­றீர்­களா?

நரேந்­திர மோடியின் கனவு நன­வா­குமா?

சாது ஒருவர் ஒரு வீட்­டிற்கு சென்றார். வீட்­டி­லி­ருந்த பெண்­மணி அவ­ருக்கு உணவு பரி­மா­றினார். சாப்­பிட்டு முடித்­ததும் வீட்டில் யாரு­டைய ஜாத­க­மா­வது இருக்­கி­றதா என்று கேட்டார். அப் பெண்­மணி தனது பன்­னி­ரெண்டு வயது நிரம்­பிய மகனின் ஜாத­கத்தை எடுத்து வந்து சாது­விடம் கொடுத்தார். சாது ஜாத­கத்தை பார்த்­ததும் “இவன் அர­சி­ய­லுக்கு வந்தால் ஒரு சக்­க­ர­வர்த்தி போல வலி­மை­யுடன் திகழ்வான். ஒரு வேளை, அர­சி­ய­லுக்கு செல்­ல­வில்லை என்றால் பெரிய சந்­நி­யா­சி­யாக ஆகி­வி­டுவான்” என்றார். அவர்தான் நரேந்­திர மோடி .

கூரிய கம்­பி­க­ளுடன் 20 மணி­நேரம் உயி­ருக்கு போரா­டிய பெண்

நுழை­வாயில் (கேற்) கம்பி தோள்பட்டை யில் ஏறியதில் பெண்­ணொ­ருவர் 20 மணித்­தி­யா­லங்கள் உயி­ருக்குப் போரா­டிய சம்­பவம் ஒன்று துபாயில் இடம்­பெற்­றுள்­ளது..

தொடர்ந்து அரங்­கேறும் அவலம்

டான்­சியா நாட்டில் அல்இனோ பெண் குழந்­தைகள் நடுத்­தெ­ரு­வி­லேயே கொலை செய்­யப்­படும் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இறுதிநேர ஆட்சேர்ப்பு!

மருத்துவர் மகேஸ்வரன் உமாகாந் எழுதிய ‘ஈழத்தின் வலி’ என்ற புத்தகம் கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் கழிந்து விட்ட நிலையில், அதற்கு பல்வேறு விமர்சனங்களும் வெளிவந்த வண்ணமுள்ளன. விடுதலைப்புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்துள்ள படியினால் இந்நூல் அரசாங்கத்தில் ஆதரவில் வெளியிடப்பட்டது என்கின்ற வழமையான, புலி ஆதரவாளர்களின் கண்டனங்களையும் பெற்றுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை அறிய புதிய இணையத்தளம்

காணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு ஏதுவாக புதிய இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்வதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது

அவர்களும் நம்மவர்கள்தான்!

“நான் ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்திலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்று வேன்” என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். தேவைக்கும் அதிகமான வாக்குறுதி, ஆரவாரம், சிறுபான்மைச் சமூகத்தவருக்கு மிரட்டல் என்று கட்சியின் அடையாளங்கள் ஒன்றையும் குறைக்காமல், இந்த எச்சரிக்கையில் சேர்த்திருக் கிறார் மோடி. இந்தக் குடியேறல்களின் வரலாறு என்ன, இப்படிச் செய்ய முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் அவருடைய ஆதரவாளர்கள் பலர் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல