புதன், 13 அக்டோபர், 2010

ஒபாமா மீது புத்தக வீச்சு (படங்கள் இணைப்பு)

செனட்டர் ஆசனத்துக்கான பிரசாரத்தில் ஈடுபடச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மேடையில் நின்று கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த கூட்டத்திலிருந்து அவரது தலையை நோக்கி புத்தகம் ஒன்று வீசப்பட்டது.

முஷர்ரபின் தலைக்கு சன்மானத் தொகை

அப்பாவி மக்களை கொன்று குவித்த முன்னாள் சர்வாதிகாரி முஷரப் மரண தண்டனைக்கு தகுதியானவர் என்றும், அவர் தலையை கொண்டு வருபவர்களுக்கு 100 கோடி ரூபாயும், ஆயிரம் ஏக்கர் நிலமும் பரிசாக அளிக்கப்படும் என்றும் கொல்லப்பட்ட பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் புக்தியின் மகன் அறிவித்திருக்கிறார்.

அறிந்து கொள்வோம்

o உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கான ஆய்வில் தெரியவந்த சுவாரஸ்ய தகவல் பெரும்பாலான வழிப்பறிக் கொள்ளைகள் பகலில் தான் நடந்தேறுகின்றன.

பெண்களால் ஆண்கள் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவு

சமயச் சடங்குகளின் நிமித்தம் பெண்களால் ஆண்கள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வரும் சம்பவங்கள் சிம்பாப்வேயில் அதிகரித்து வருவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இராட்சத பூசணிக்காய் (படங்கள் இணைப்பு)

அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் திங்கட்கிழமை இடம் பெற்ற 37 ஆவது வருடாந்த நிறை கூடிய பூசணிக்காயைத் தெரிவு செய்வதற்கான உலகக்கிண்ணப் போட்டியில் சிட்ரஸ் ஹைட்ஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ரொன் றூட் என்ற விவசாயி வெற்றி பெற்றுள்ளார்.

இரு கைகளுமற்ற இளைஞர் கால் விரல்களால் “பியானோ' இசைத்து போட்டி நிகழ்ச்சியில் வெற்றி (படங்கள், காணொளி இணைப்பு)

இரு கைகளுமற்ற நிலையில் கால் விரல்களால் நேர்த்தியாக பியானோ வாத்தியக் கருவிகளை இசைத்து 23 வயது இசைக் கலைஞர் ஒருவர் சீனாவின் தேசிய மட்ட திறமை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளை அழைத்து செல்வதற்கான உலகின் முதலாவது விண்ஓடம்

விண்வெளிக்கு உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான உலகின் முதலாவது விண்ஓடமானது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தின் மொஜாவ் பிராந்தியத்தில் பட்சார்த்தமாக பறக்கவிடப்பட்டு பரிட்சிக்கப் பட்டது.

உலகிலேயே மிகப் பெய தேசிய கொடியை தயாரித்து லெபனானியர்கள் சாதனை

லெபனானானது 645,600 சதுர அடி (65,000 சதுர மீற்றர்) பரப்பளவுடைய உலகிலேயே மிகப் பெரிய தேசிய கொடியை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.

மொரோக்கோ நாட்டவரால் தயாரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 60,000 சதுர அடி பரப்பளவுடைய தேசிய கொடியால் நிறைவேற்றப்பட்ட சாதனையை இந்தக் கொடி முறியடித்துள்ளது.

இரத்தத்தை குடிப்பதற்கு அனுமதிக்காத இளைஞனை கத்தியால் வெட்டிய ஜோடி


ஆரொன்            அமண்டா
தனது இரத்தத்தை குடிப்பதற்கு தமக்கு அனுமதி தரமறுத்த இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டிய ஜோடியொன்று கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க அரிசோனா மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் நகரில் இடம் பெற்றுள்ளது.

நாயை கடித்த அமெரிக்க இளைஞர்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியை தாக்கியவரை போலீஸ் நாய் கடித்தது. கடி வாங்கியவர் பதிலுக்கு நாயை கடித்தார். அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் உள்ள வெஸ்ட் ஹாவனில் இந்த விநோத சம்பவம் சென்ற வியாழக்கிழமை நடந்தது. வெஸ்ட் ஹாவன் பகுதியில் போலீஸ் அதிகாரியின் இடுப்பு பட்டையில் இருந்த பணத்தை 23 வயது ரோட்ரிக் லூயிஸ் என்ற இளைஞர் பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்டு எதிர்த்து போராடிய போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் லூயிஸ் அறைந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல