ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளோரில் 11 பேரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இருவரை பிணையில் விடுவித்திருக்கின்றார். கடந்த இரு வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 18 நவம்பர், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


