செவ்வாய், 12 நவம்பர், 2013
ஈழப் போரின் இறுதி நாட்கள்: வன்னியில் புலிகளின் சில தளபதிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்
அத்தியாயம் 09
மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய விடுதலைப் புலிகள், அதற்கு அருகில் உள்ள செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான் ஆகிய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நடவடிக்கைதான், கிழக்கு மாகாணத்தில் யுத்தம் பெரிதாக தொடங்க வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
Labels:
ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
Labels:
கணணி மையம் (USB)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





