வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

வழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த நீதிபதி

ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் யெவ்கெனி மக்னோ. கடந்த ஜுலை மாதம் இவர் நீதிபதியாக பணியாற்றும் நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார்.

றிஷானாவின் மரணதண்டனை நிறைவேற்றம்! வெளிவந்துள்ள சாதக பாதக கருத்துக்கள்!

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது.

மனித உரிமை கண்காணிப்பக 2013 ஆண்டுக்கான அறிக்கை

சிறீலங்கா மீது கடுமையான விமர்சனங்களை இவ் அறிக்கை முன் வைத்துள்ளது இதனை முழுமையாக தரவிறக்க அல்லது வாசிக்க இங்கு அழுத்துக.
Share |
Image Hosted by ImageShack.us

dafuq

dafuq
 
what the fuck , but in a more confused manner
Hagrid: You're a wizard Harry
Harry: Dafuq?
 

Febroary

Febroary

Similar to Movember, Decembeard and Manuary, another month for bros added to men not shaving in the hopes of being the manliest man.

Febroary is the my favorite month of the bro months.

கமல் முன்னாள் மனைவி வாணி கணபதியின் கருத்து


சென்சார் சான்றிதழ் பெறப்பட்ட பின்னரும், விஸ்வரூபம் படத்தை ஏன் தடை செய்தார்கள் என்பது புரியவில்லை என்று வாணி கணபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் நிர்வாண காட்சியால் பரபரப்பு!

பொம்மரிலு படத்தை இயக்கிய பாஸ்கர் தெலுங்கில் புதிதாக இயக்கி உள்ள படம் ஓன்கோல் கிட்டா. ராம் பொத்தனேனி, கீர்த்தி கஹாண்டா நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (பிப்ரவரி 1) ஆந்திராவில் வெளியானது. படத்தில் இடம்பெற்றிருந்த பிரகாஷ்ராஜின் நிர்வாணக் காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதத்திற்கு 1 இலட்சம் சம்பாதிக்கும் பிச்சைக்காரி கைது

பிச்சை எடுப்பதால் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பாதித்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்றுக் கொடுக்கிறார் காந்திஜி..

ஆண்டு – 1936; இடம் – நாக்பூர் புகை வண்டி நிலையம்; வயதான கணவனும் மனைவியும் ரயிலில் உட்கார்ந்துள்ளனர். சுற்றிலும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். வாழ்த்து கோஷங்கள் வானை முட்டுகின்றன. அந்தத் தம்பதி உட்கார்ந்திருந்த ரயில் பெட்டி அருகில் கிழிந்த துணிகளோடு ஒருவர் நெருங்குகிறார். சன்னல் அருகே உட்கார்ந்திருக்கும் அந்த அம்மையாரிடம் ஒரு ஆரஞ்சுப் பழத்தை நீட்டுகிறார்.

“”அம்மா, இதோ உங்களுக்கு என் அன்பின் சின்னம்”.

முடிந்தால் உதவுங்கள்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதேஸ்கரை காப்பாற்ற முயற்சி

கத்தார் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கர் அவர்களை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

கமலுக்கு அன்போடு ஒரு கடுதாசி இல்ல கடிதம்

எழுதியது ஈரோடு கதிர்

அய்யா ’கமல்’ சாமி,

வணக்கம்

அதெப்படி இன்னிக்கும் பாம்பேல உக்காந்துக்கிட்டு இனியொருமுறை பிரச்சனை வந்தால் நாடுவிட்டுப் போவேனு போவேனு திரும்பச் சொல்லமுடியுது...

உலக நாயகனின் பொய்மூட்டைகள் : ‘மத மோதலாக’ மாறிய கமலின் விளம்பரப் பேராசை!

தான் என்ன நினைக்கிறோமோ அல்லது என்ன ஆசைப்படுகிறோமோ அதை மட்டுமே செய்து முடிப்பதில் தீவிரமாகவும்,பிடிவாதமாகவும் இருப்பவர் கமல்.

அவருடைய முந்தைய பல நடவடிக்கைகளில் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. கடைசிவரை அதற்கு மெனக்கிடுவார்; போராடுவார்; அதற்காக நிறைய நாடகங்களை தனது ரசிகர்களும், அவருடைய நலம் விரும்பிகளும் நம்புப்படி கனகச்சிதமாக நடத்துவார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல