சனி, 17 ஜூலை, 2010

இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?

ஒரு FTP க்ளையண்ட் கொண்டு ஒரு வெப் சேர்வரை அணுகி இணைய தளம் ஒன்றை எவ்வாறு பதிவேற்றுவது எனப் பார்ப்போம்.

ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host -ஹோஸ்ட்) கணனிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploadind) அல்லது பதிப்பித்தல் Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணனி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Trasnsfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (File Zilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.

சட்டமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது தமிழ்ப் பெண்

நேசம் சரவணமுத்து
இலங்கையில் இப்போது கூடுதலான பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். எனினும், சர்வசன வாக்குரிமை கிடைத்ததற்குப் பின் நடைபெற்ற முதலாவது தேர்தலில் ஒரு பெண் கூடப் போட்டியிடவில்லை. ஒரேயொரு பெண் போட்டியிட முன்வந்த போதிலும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

இலங்கையில் கொழும்புச் செட்டிகள்

இலங்கையின் பிரதான இனங்களுக்கு மேலதிகமாகக் குறைந்த எண்ணிக்கையினராக வாழும் வேறு இனத்தவர்களும் உள்ளனர். இவர்களைக் ‘கலாசார சிறுபான்மையினர்’ எனலாம். இவர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் அதே வேளை நாட்டின் பொது நீரோட்டத்தில் இணைந்து வாழ்கின்றனர். கொழும்புச் செட்டிகள் சமூகம் இத்தகைய ஒரு இனக் குழுவாகும்.

விமானம் தோன்றிய கதை

அந்தச் சகோதரர்கள் இருவரும் தெருவில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். அதன் பிறகு பல தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் தோல்வியே மிஞ்சியது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல