சனி, 17 ஆகஸ்ட், 2013

ஆனந்தி எழிலனிற்கு ஒரு பகிரங்க மடல்

'யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன்' – புலிகளின் முக்கியஸ்தர் எழிலன் இன் மனைவி என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கணவருக்காக சிலம்பைத் தூக்கியுள்ளார். நல்ல விடயம்தான். யுத்தகாலம் என்று குறிபிடுவது தோரயமாக 1983 தொடக்கம் 2009 மே மாதம் 18ம் திகதிவரை என்றுதான் நான் எண்ணுகின்றேன்.

தலைவா – திரைப்பட விமர்சனம்…!

 
இந்த படத்தை எந்த காரணத்திற்க்காக நிறுத்தினாங்கன்னு தெரியாது – ஆனா அதுக்கும் எந்த வழியிலும் சுத்தமா அவசியமும் இல்லை......கொஞ்சம் நாயகன், கொஞ்சம் பாஷா கொஞ்சம் முதல்வன் கொஞ்சம் புதிய பறவை கொஞ்சம் அங்கிட்டு கொஞ்சம் இங்கிட்டுனும் அதிலும் இந்த தடவை ஃபாரின் அழுவலோ இல்லை தழுவலோ இல்லாம உள்ளூரிலே பொறுமையா சுட்டு நல்ல நஞ்சு போன பிளேடு உள்ள மிக்ஸில போட்டு அடிச்ச படம் தான் இந்த தலைவா.....!!!

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…!

இதுவரை கம்பியில்லா டேட்டா சர்வீஸுக்கு வைஃபை அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட அத்தனை ஸ்மார்ட் ஃபோன் / கணனி மற்றும் அனைத்து வகை சாதனங்களுக்கும் ஒரே சோதனை அது வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டாலும் ஒரு இடத்தில் வயரால் தான் இணைக்கபட்டிருக்கும் அதுதான் அதற்க்கு தேவையான பவர் எனப்படும் மின்சார சக்திக்காக.

நவிபிள்ளையை நானும் சந்திப்பேன்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும், வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரனுடன் சந்திக்கவுள்ளதாக அனந்தி சசிகரன் தெரிவித்தார்.

தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் - மூத்த பத்திரிகையாளர்

தலைவா படக்குழு உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு: கருணாநிதி பதைப்பு

சென்னை: தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கேட்டு பதைக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தலைவா படம் ரம்ஜான் அன்று ரிலீஸாக வேண்டியது. ஆனால் தேதி 17 ஆகியும் படம் வெளிவரவில்லை. இந்நிலையில் படத்தை வெளியிட உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய்யும், படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியது தலைவா படக்குழு.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல