ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.


கடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது.

புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் அதிர்ச்சி

நடை­பெற்று முடிந்த பொதுத்­தேர்­தலில் தாயகப் பகு­தி­களில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்­றுள்­ளது. அந்த வெற்றியை புலம்­பெயர் தமி­ழர்கள் வர­வேற்­று ள்­ளனர்.

கூட்­ட­மைப்பின் வெற்­றிக்கு பெரும்­பா­லான புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களும் வாழ்த்து தெரி­வித்­துள்­ளன. கூட்­ட­மைப்­பிற்கே தாயகத் தமி­ழர்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என பெரும்­பா­லான புலம்­பெயர் தமி­ழர்கள் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர். இதனை நாம் இப்­ப­கு­தியில் வெளி­யிட்­டி­ருந்­ததும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சமூக ஊடகங்களும்

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சி­களும் தான் தோற்­கடிக்­கப்­பட்­டன.

தினமும் பள்ளிக்கு செல்லும் பூனை: ஐடி கார்டு அளித்த பள்ளி நிர்வாகம்

அமெரிக்காவில் பூபா என்ற பூனை தனது உரிமையாளர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து தினமும் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் பாடத்தை கவனிக்கிறது.

போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறுகுடியமர்வு என்பது பெரும் சிக்கலாகவே இருக்கிறது

“யாழ்ப்பாணத்தில் இருக்கவே பிடிக்க வில்லை; வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், பி.காம். பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவேன்” என்கிறார் பி. ஆல்பிரட் (23). ஆல்பிரட்டின் குடும்பம் இலங்கையை விட்டு 1998-ல் தமிழகத்துக்குச் சென்றது. ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தங்கியது. இலங்கையில் போர் முடிந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் நாடு திரும்பியது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல