ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள்

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர்.

வேர்ட் டிப்ஸ்!

நீளவரியை மடக்கி அமைக்க: 

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

டாஸ்க் பாரில், வலது ஓரத்தில், கடிகாரத்திற்கு அருகாமையில் காட்டப்படும் ஐகான்களை நான் நீக்க

இந்த ஐகான்களை சிஸ்டம் ஐகான்கள் என்று அழைக்க வேண்டும். அதனால், இந்த பகுதி சிஸ்டம் ட்ரே (System Tray) என அழைக்கப்படுகிறது. நாம் அவற்றை அழிக்க முடியாது. மறைத்து வைக்கலாம். சிஸ்டம் ஐகான்கள் முழுவதையும் கூட நீங்கள் மறைத்து வைக்கலாம்.

பைனரி மற்றும் டெசிமல் அமைப்பு குறித்து விளக்க முறை

நாம் அனைவரும் எண்களை டெசிமல் சிஸ்டம் வழி பழக்கத்தில் வைத்திருக்கிறோம். டெசி என்றால் பத்து. அதாவது பத்து இலக்கங்கள் தான் இந்த முறையில் அடிப்படையாக இயங்குகின்றன. நன்றாகக் கவனியுங்கள், 0 முதல் 9 வரை இலக்கங்கள், எண்கள் இல்லை. . இவற்றைக் கொண்டு அனைத்து எண்களையும் அமைக்கிறோம்.

விண்டோஸ் 10க்குப் பின் விண்டோஸ் 8 / 7 பெற

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தயாராக உள்ள நிலையில், பலர், விண் 10 பதிந்த பின்னர், அதன் இயக்கம் பிடிக்கவில்லை என்றால், முன்பு இருந்த விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 7க்குப் பின் நோக்கிச் செல்ல முடியுமா? என்று அறிய விரும்புகின்றனர். சிலர், அந்த வசதி இருந்தால் மட்டுமே, விண் 10 சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடவும் விரும்புகின்றனர்.

விண்டோஸ் 10 சந்தேகங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த சோதனைத் தொகுப்பினை, சென்ற ஜனவரி 21ல் வெளியிட்டது. இதனைத்தான் பில்ட்
9926 என அழைக்கின்றனர். எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது சிஸ்டம் புரோகிராம் வெளிவரும் முன், அதற்கான சோதனைத் தொகுப்புகளை, இப்படிப் பெயரிட்டு அழைப்பதுதான் வழக்கம்.

இன்றைய ராசி பலன்

மேஷம் - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒரு
கட்டிங் சாப்பிட்டால் போதுமானது.

ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று
மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள்
ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு
குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது.

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

மறைந்தும் மறையாத துணிகரமிக்க மாமனிதர் குமார் பொன்னம்பலம்

மாம­னிதர் குமார் பொன்­னம்­பலம் தமி­ழிலும் ஆங்­கி­லத்­திலும் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் பல நினைவுக் கட்­டு­ரைகள் வெளி­வந்­தன. அவற்றில் ஒரு சில­வற்றை இங்கு வெளிப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? : உங்களுக்குத் தெரியுமா?

ஒரு மதிப்புள்ள பொருளை நாம் விஷயம் தெரியாமல் வீணாக்கிவிட்டால் உடனே நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மை பார்த்து “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என கூறுவதைக் கேட்டிருப்போம்.

ஏழைகளுக்கு உணவு இல்லை- மன்னிப்பு கேட்டது மெக்டொனால்ட்

பாரிஸ் ஆகஸ்ட் 13- உலகம் முழுவதும் உள்ள பிரபல திரித உணவகத்தின் நிறுவனமான மெக்டொனால்டு (mc donaldald's) வீடற்ற ஏழைகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டதற்கு மன்னிப்பு கூறியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல