இந்த அல்வால அப்படி என்னங்க இருக்குனு பாக்கலாம். அல்வா பார்க்க பொன்னிறத்தில் ஒரு ஜெல்லி போன்றே இருக்கும். இதை ருசித்து சாப்பிடும் பொழுது, தொண்டைகுழியில் வழுக்கிக்கொண்டு போவது போல் நமக்கே ஒருவிதமாக தோனும். இந்த அல்வா இந்த அளவுக்கு புகழ் பெற்றதுக்கு அப்படி என்ன வரலாறு இருக்கும்..? பார்க்கலாமா..!
இது செல்பி பித்து பிடித்தவர்கள் அதிகம் உலா வரும் காலம். யாரைப் பார்த்தாலும் செல்பி, எதற்கெடுத்தாலும் செல்பி.. அந்த வகையில் இப்போது இன்னொரு நூதன செல்பியும் வந்து விட்டது.