வியாழன், 18 ஜூன், 2015
துக்ளக் கேள்வி பதிலிலிருந்து
கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?
ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.

Labels:
கேள்வி - பதில்
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை இலகுவில் கிடையாது சிலவேளை, அறவே கிடையாது
- யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் அறிவிப்பு
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தமிழர்கள்,
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)