வியாழன், 18 அக்டோபர், 2012

இந்தியாவிலும் தடக்கி விழுந்த அவுஸ்ரேலிய பிரதமர் கிலார்ட் (படங்கள் இணைப்பு)

இந்தியா சென்றுள்ள அவுஸ்ரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட், காலணி புல்லில் சிக்கிக் கொண்டதால் தடுமாறிக் கீழே விழுந்தார். நேற்று முன் தினம் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் இருந்து ஜூலியா கிலார்ட் திரும்பிக் கொண் டிருந்தார். அப்போது, தடுமாறிக் கீழே விழுந்தார்.

தவறான சிகிச்சையால் மூளையில் சிதைவு : 10 million pounds நஷ்ட ஈடு

தவறான சிகிச்சையால், குழந்தையின் மூளையை சிதைத்த மருத்துவமனை, 10 million pound நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஆன்ட்ரஸ். 1994ம் ஆண்டு, இவரது ஏழு மாத ஆண் குழந்தை பெட்ரோவுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்தனர்.

புலிகளுக்கு நிதி சேர்த்தவர்களை நாடு கடத்தும் கனடா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு அமைப்புக்களில் ஒன்றாக கனடாவில் இயங்கி வருகின்ற உலகத் தமிழர் பேரவையை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றார்.

உலகத் தமிழர் பேரவையின் பெயரால் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தமை நிரூபணம் ஆகி உள்ளது.

அமைச்சர் ஹெகலியவை கொல்ல வந்த பெண் புலிக்கு அடைக்கலம் கொடுத்த அதிரடிப் படை வீரர்

அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை படுகொலை செய்ய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பெண் உறுப்பினருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்கிற வழக்கில் இராணுவ அதிரடிப் படை வீரர் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்றத்தால் மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

யாழில் புது மவுசு பெறும் இலைக் கஞ்சி (படங்கள் இணைப்பு)


யாழ். மாநகர சபையின் சித்த மருத்துவ பகுதியினரால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவாக இன்று இலைக் கஞ்சி வழங்கப்பட்டது.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு (Arnold Schwarzenegger )மரணம் என்று வதந்தி?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னிகர் (Arnold Schwarzenegger ), உயிரிழந்ததாக வதந்தி தகவல்கள் பரவி வருகின்றன. சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வதந்தி பரவியுள்ளது.

யாழ்.நீதிபதி இடமாற்றத்தின் பின்னணி. வீக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்

யாழில் மனித உரிமை மீறல் வழக்குகளைக் கையாண்ட நீதிபதியை பழிவாங்கும் நோக்குடன் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட மனுவை விசாரணை செய்தமையாலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்ட தாக விக்கிலீக்ஸ் இணையம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

சமாதான காலத்தில் புலிகளுக்குள் பல உளவாளிகள் நுளைந்ததாக வெளிவரும் தகவல்கள்

புலிகளோடு இலங்கை அரசு சமாதானம் மேற்கொண்ட காலகட்டத்தில் இருந்தே, பல உளவாளிகள் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிட்டனர். என தற்போது செய்திகள் கசிந்துள்ளன.

பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து வந்தனர்.

துடைப்பத்தை வைத்து சுய இன்பப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியை?

துடைப்பத்தை வைத்து செக்ஸியான செய்கைகளைச் செய்ததாக கூறி ஒரு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவியை விட்டும் நீக்கப்பட்ட ஆசிரியை சதி வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கோர்ட் கூறியுள்ளது.

6 வயதில் டிஸ்க் ஜாக்கி : இங்கிலாந்து சிறுமி சாதனை!!

இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுமி உலகிலேயே சிறிய டிஸ்க் ஜாக்கி என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறாள். விருந்து நிகழ்ச்சிகள், கலை விழாக்கள், பார்ட்டிகள், விடுதிகளில் இசை தொகுப்புகளை தொகுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப பாட்டு மற்றும் ஆல்பங்களை ஒலிக்க செய்பவர் டிஸ்க் ஜாக்கி. (டீசன்ட்டான, அதிக சம்பளம் வாங்குகிற சவுண்ட் சர்வீஸ்காரர்.. அவ்ளோதான்). ஸ்டார் ஓட்டல்களில் நடக்கும் பார்ட்டிகள், டிஸ்கொதேக்களில் இவருக்கு மவுசு அதிகம்.

96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர்!(படங்கள் இணைப்பு)

மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல