வெள்ளி, 5 ஏப்ரல், 2013

முன்னாள் பெண் போராளிகள் (Video)

பெண் போராளிகள் இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் அவலங்களையும் வெளிப்படுத்தும் வகையில்  The Social Architects South Asia  என்ற அமைப்பு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்று விடுதலைக்காக போராடிய பெண்கள் இன்று தான் வாழும் சமுதாயத்துடன் போராடவேண்டிய அவலநிலை, தினம் தினம் காமவெறியுடன் அலையும் சிங்கள இராணுவம், இந்த கொடுமைகளின் மத்தியில் வாழும் முன்னாள் பெண் போராளிகளின் கூறும் கண்ணீர் கதைகள்



Share |
Image Hosted by ImageShack.us

ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5

சுதன் ரமேஸ் பிரச்சினையும் என் நிலைப்பாடும்

எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக ரெலோவில் நடந்த பிரச்சினையும் அந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுமே இன்று வரையும் என்னை மனிதனாக வாழ வைக்கிறது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு சில பொறுப்பாளர்கள் எமது அறைக்கு வந்தனர். எமது தலைவரான சிறி சபாரெத்தினத்தை அடுத்த கட்டத்திலுள்ள உபதலைவர்களான அரசியல் பிரிவை சேர்ந்த சுதன் மற்றும் இராணுவபிரிவைச் சேர்ந்த, ரமேஸ் என்பவர்கள் புலிகளிடம் ஆயுதம் வாங்கிக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் தம்மிடம் தான் உள்ளனர் என்றும் சொன்னார்கள். அதனால் புலிகள் ஆத்திரப்பட்டு சிலவேளைகளில் எமது பாதுகாப்பிற்கே ஆபத்துக்கள் கொண்டு வரலாம், ஆகவே எவரும் வெளியே போக வேண்டாம் என்றும் கூறினார்கள்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அநேக பாலச்சந்திரன்கள்

- பி.ஜெயராம்

ஸ்ரீலங்காப் படைகளால் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பயங்கரத்தை கிளப்பியுள்ளது, ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் பீரங்கித் தீவனமாக மாறி தங்கள் இன்னுயிர்களை பலிகொடுத்த சிறுவர்களையும் மறந்துவிடக் கூடாது.

The many Balachandrans of Jaffna

( P. Jayaram)

The killing of Prabakaran’s son allegedly by Sri Lankan forces has evoked horror, but there can be no forgetting the children who were the LTTE’s cannon fodder.

Way back in 1994, four Colombo-based Indian journalists and the Sinhalese correspondent of an international news agency got a rare permission to visit Jaffna. Rare because, at that time, the northern peninsula was almost totally controlled by the Tamil Tigers, who had driven out the government forces in conventional battles. Journalists required permission from both sides to the island’s festering conflict — the government and the LTTE — as well as from the International Committee of the Red Cross, the only agency which had been allowed access to the region by the Tigers.

சீனாவில் நடைபெற்ற ஓர் விபத்தின் நேரடிக் காட்சி!! (வீடியோ)




Share |
Image Hosted by ImageShack.us

சென்செக்ஸ் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சென்செக்ஸ் என்ற வார்த்தை, நிதித்துறை வட்டாரங்களுக்கு அப்பாலும், மிகவும் புகழ்பெற்ற ஒரு சொல்லாடல் ஆகும். சென்செக்ஸ் என்றால் சென்சிடிவ் இன்டெக்ஸ், அதாவது, அடிக்கடி மாறக்கூடிய சுட்டெண் அல்லது குறியீட்டு எண் என்று அர்த்தம். இச்சொல் மும்பை பங்குச் சந்தை சென்சிடிவ் இன்டெக்ஸில் அடிக்கடி உபயொகிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகிறது. இந்தியாவின் மிகப் பழமையான இன்டெக்ஸான இது, மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைக் கண்காணிக்க உதவுகிறது.

உயிருடன் இருக்கும் போதே மரணச்சடங்கு நடத்திய மாணவி

சீனாவைச் சேர்ந்த மாண­வி­யொ­ருவர் தான் உயி­ருடன் இருக்­கும்­போதே தனக்­கான மர­ணச்­ச­டங்கை நடத்­தி­யுள்ளார். 22 வய­தான ஸெங் ஜியா எனும் இம்­மா­ணவி உயி­ருடன் இருக்­கும்­போதே தனது மர­ணச்­ச­டங்கு நடை­பெ­று­வதை அனு­ப­விக்க விரும்­பி­ய­தாக கூறி­யுள்ளார்.

உணவுகளை மறு சுழற்சி செய்யுங்கள்

உணவு பொருட்களை மறு சுழற்சி செய்யும் முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். இரவில் மீதமாகும் அரிசி சாதத்தை, தண்ணீர் ஊற்றி வைத்துவிடுங்கள். மறுநாள் இட்லிக்கு அரிசி அரைக்கும் போது அதனுடன் இந்த சாதத்தை சேர்த்து அரைத்தால் அன்றிரவே இட்லி ஊற்றி சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

மிகவும் பயனுள்ள துணுக்குகள்...

இதோ உங்களுக்காக சில துணுக்குகள்..

மில்லியன் ஸீரோக்களைக் கொண்ட எண்ணை கூகுள் என்று அழைப்பார்கள். இப்போது புரிகிறதா.. கூகுளின் கீழ் உள்ள G000000000GLEன் அர்த்தம்.

டைட்டானிக் கப்பலை கட்டி முடிக்க வெறும் 7 மில்லியன் டாலர்களே செலவானது. ஆனால், அது பற்றி படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.

பழைய சிடிக்களில் உருவாக்கலாம் போட்டோ பிரேம்

பழைய சிடிக்களை என்ன செய்வது குப்பையில் தான் தூக்கிப் போட வேண்டும் என்று நினைத்தீர்களா... இல்லை. பழைய சிடிக்களில் நிறைய உபயோகமான பொருட்களை செய்யலாம். அதில் ஒன்றுதான் போட்டோ பிரேம்.

மாறிவரும் பூப்பெய்தலும், மாதவிடாய் நிற்கும் காலமும்

ஒரு பெண் குழந்தையாக பிறந்து, பூப்பெய்தி, திருமணம் முடிந்து குழந்தைப் பேறு அடைந்து, மாதவிடாய் நிற்பது வரை ஒவ்வொரு கால கட்டமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெண்ணின் வாழ்வில் இவை அனைத்துமே மிக முக்கியத் தருணங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூப்பெய்துதல் என்பது 12 முதல் 15 வயதுக்குள்ளும், திருமணம் என்பது 25 வயதுக்குள்ளும், குழந்தைப் பேறு 30 வயதுக்குள்ளும் நிகழ்ந்து விடுவது நல்லது. மேலும், மாதவிடாய் நிற்பது என்பது 40 வயதுக்கு மேல் நடக்கும் இயற்கையான விஷயமாகும்.

உறவிற்கு 'முன்னால்' விளையாடுங்கள்

மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, ஆரோக்யமான தாம்பத்ய உறவிற்கு முன் விளையாட்டு அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு கில்லாடிதான்...ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாதவர்கள் இவ்வுலகில் உள்ளார்களா என்ன? ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் 'உறவு' சிறப்பாக அமைய வேண்டுமானால் நேரடியாக உறவிற்கு செல்லாமல் நிதானித்து உங்கள் பெண் துணையின் 'நெஞ்சை' முத்த மழையால் நனைப்பது சால்ச்சிறந்தது.

பெண்ணை முத்தமிட்டு மகிழ்விக்க சில முறைகள்

முத்தம் என்பது உறவின் போது தம்பதிகளின் உடம்பில் பாயக்கூடிய மின்சாரம் ஆகும். இந்த மின்சாரத்தை உங்கள் பெண் துணையின் உடலில் சரியாக பாய்ச்சினால் அவர்களை வெகு எளிதாக உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். பெண்ணை எவ்வாறு முத்தமிட்டு உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்லமுடியும் என்பதை பார்ப்போமா...

1. பெண் துணையின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் முத்தம் பிரெஞ்சு முத்தம்

கர்ப்ப காலத்தில் செக்ஸ்?

முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம் கர்ப்பமாக இருக்கும் போது தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா என்பது தான். கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை அதிக அளவில் சந்திக்கிறார்கள்.பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

படுக்கையில் பெண்களின் எதிர்பார்ப்புகள்

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. உநவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்...

மனைவி தான் இருந்தாலும்..அனுமதி அவசியம்

ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை கொடுப்பது எப்படி?

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள்.சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு அது தேவையில்லை .

பெண்கள் 'லெஸ்பியன்' உறவை நாடிச் செல்வதற்கான காரணம் என்ன?

* பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்கையாக ஒர பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம். மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கின்றனராம். ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல