சவூதி அரேபியாவில் 45க்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் மரண தண்டனைக்காகக் காத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
திங்கள், 14 ஜனவரி, 2013
சவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண்ணொருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்
சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்ததைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்
ரிசானா விடயத்தில் மௌனம் ஏன்?
‘அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை’ என்ற நிலைமை எம் அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக? எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அதிகாரத்தில் அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது.
ரிசானா என்ற சிறுமி, கொல்லப்படுவதற்காக விமானம் ஏறி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் அவள் சென்றாள். சென்ற இடத்தில் அவளை அறியாமல் ஏற்பட்ட ஒரு சம்பவம்… அதற்கு கிடைத்த தண்டனை மரணம்.
ரிசானா என்ற சிறுமி, கொல்லப்படுவதற்காக விமானம் ஏறி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் அவள் சென்றாள். சென்ற இடத்தில் அவளை அறியாமல் ஏற்பட்ட ஒரு சம்பவம்… அதற்கு கிடைத்த தண்டனை மரணம்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
கட்டுரைகள்,
தமிழர்கள்
கணினி Mouse - இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு
கணனியினை செயற்படுத்துவதில் Mouse - இன் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
ஆடியோ எடிட்டிங்
பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கணினியானது இசைத்துறையினையும் விட்டுவைக்கவில்லை.
இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல், அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் புதிய இசையமைத்தல், அவற்றினை மீள எடிட்டிங் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பல்வேறு கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கேணல் சார்ள்ஸ்: வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே நடந்த எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல்களுக்கு சூத்திரதாரியான புலி. (2)
1987 மே மாதத்தில் பாதுகாப்பு படையினரால் ஒப்பறேசன் லிபறேசன் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயம் சாள்ஸ் முறையான போராட்டத்தில் ஈடுபட்டார். வடமராட்சி பிரதேசத்தின் பெரும்பகுதியை இதில் இராணுவம் திரும்ப கைப்பற்றிக் கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ இராணுவத்தால் நெல்லியடி மத்திய கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்ட முகாம்மீது, ஜூலை 5ல் ஓர் எதிர்தாக்குதலை மேற்கொண்டது. மேஜர் கமால் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். சாள்சும் இந்த தாக்குதலில் பங்குபற்றினார். எல்.ரீ.ரீ.ஈயின் முதல் தற்கொலைத் தாக்குதலுடன் இராணுவத்தின்மீதான அடி ஆரம்பமானது. கப்டன் மில்லர், வெடிமருந்து நிரம்பிய ஒரு ஊர்தியை முகாமுக்குள் கொண்டுசென்று மோதி வெடிக்க வைத்தார்.
Labels:
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கேணல் சார்ள்ஸ்: வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே நடந்த எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல்களுக்கு சூத்திரதாரியான புலி.
- டி.பி.எஸ்.ஜெயராஜ்
சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸின் ஐந்தாவது வருட மரண ஞாபகார்த்தம்
(தமிழீழ விடுதலைப் புலிகளின்( எல்.ரீ.ரீ.ஈ) அங்கத்தவரான, சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸ் 2008 ஜனவரி, 5ல் கொல்லப்பட்டார். 2008 ஜனவரியில் அவரது மரணம் நடைபெற்ற ஒரு வாரமளவில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரது மரணத்தின் ஐந்தாவது நினைவு வருடத்தை குறிக்கும் வகையில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.)
சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸின் ஐந்தாவது வருட மரண ஞாபகார்த்தம்
(தமிழீழ விடுதலைப் புலிகளின்( எல்.ரீ.ரீ.ஈ) அங்கத்தவரான, சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸ் 2008 ஜனவரி, 5ல் கொல்லப்பட்டார். 2008 ஜனவரியில் அவரது மரணம் நடைபெற்ற ஒரு வாரமளவில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரது மரணத்தின் ஐந்தாவது நினைவு வருடத்தை குறிக்கும் வகையில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.)
Labels:
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)