சனி, 17 நவம்பர், 2012

பெண்மணிக்கு முடிதிருத்த மறுத்த இஸ்லாமியர் மீது வழக்கு!

டொரன்டோ நகரில் முடிதிருத்தம் செய்பவர்கள் ஒரு பெண்மணிக்கு முடிதிருத்தம் செய்ய மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பெண்மணி மனித உரிமை வழக்கு தொடர்ந்துள்ளார்.

'டைட்'டா இருக்கனுமா?.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...!

காமத்தில் வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இருக்கக் கூடாது.. எல்லாவற்றையும் தூக்கி தூரப் போட்டு விட வேண்டும். எனக்கு இது வேண்டும், இப்படி வேண்டும், இதே போல வேண்டும்.. என்று கேட்க கொஞ்சம் கூட கூச்சப்படவே கூடாது. அப்படி வெளிப்படையாக இருந்தால்தான் விரும்பியது கிடைக்கும், நினைத்தது நடக்கும், இன்பமும் கை கூடும்.

இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கமாட்டோம்

‘இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் 109பேருக்கும் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது. இருப்பினும் அவர்களுக்கான இராணுவ பயிற்சி கட்டாயம் வழங்கப்படும்’ என்று கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-6

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட குழு சீன நாட்டின் அழைப்பை ஏற்று கடந்த ஐந்தாம் திகதி சீனாவுக்குச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் ஊடகத் துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் ஊகடவியலாளருமான ந.வித்தியாதரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன், கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சேயோன் ஆகியோர் சென்றுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல