வியாழன், 20 செப்டம்பர், 2012

“மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்”

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள். சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்படுவதை விரும்பாத புலம்பெயர் தமிழர்கள்

இலங்கைப் பிரச்சினை என்கிற தலைப்பில் துக்ளக் பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று வெளிவந்து உள்ளது.

“ இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்து விட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஸ்...பேச்சுக்கள், அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஸ கொடும்பாவி எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள், திடீர் உண்ணாவிரதங்கள், இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம், அதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம், மத்திய அரசுக்கு மிரட்டல்கள்.. என்று இலங்கை அரசின் பிடிவாததம் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

மக்கள் பணத்தை சூறையாடிய தமிழீழ நிதி அமைச்சு -மாடு வங்கி மாட்டிய மணியக்கா அம்பிகா (காணொளி - video இணைப்பு)

மக்களின் சுதந்திர விடியலை முன்னிலை படுத்தி அவர்களின் வாழ்வியல் சுமைகளை  நீக்கவும் சுதந்திர சுவாசகாற்றை அந்த தாய்மண்ணில் சுவாசிக்க உருவாக்கம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் கொள்கை செத்து சீரழிக்க பட்டு மக்கள் மத்தியில் சென்று அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பல ஆயிரக்கான பணத்தினை கையாடல் செய்துள்ளது நிதி அமைச்சு மற்றும் அவரின் சகாக்கள் .

நம்ப முடியாதா பல திடுக்கிடும் உண்மைகள் .

கேளுங்க கேளுங்க மக்களே ..

தமிழீழ கூத்தாடி அமைச்சர்களே -நப்பாசைகளை விட்டு வேலையை பாருங்கள் -TGTEதுணை பிரதமர் நெத்தியடி !

தமது பொன்னான வாக்குக்களை எனக்குப் போட்டு எனைத் தேர்ந்தெடுத்த என் உயிரிலும் மேலான உறவுகளுக்கும், எனது கட்டுரைகளைத் தவறாமல் படித்து தேவையான வேளைகளில் எம் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிய உங்களுக்கும் எனது நிலையை, நாடு கடந்த தமிழீழ அரசின் இன்றையநிலமையை எடுத்துரைக்க வேண்டியது பொறுப்பான பல பதவிகளை வகித்த எனது கடமையல்லவா.

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், கூடவே ஒரு ஆர்கஸம்..

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பார்கள். அந்த வரிசையில் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று புதுமொழியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

விக்கிபீடியா ஆக்கங்களை இணைத்து மின் புத்தகமாக மாற்றுவதற்கு

விக்கிபீடியாவிலுள்ள விடயங்களை பிடிஎஃப் கோப்பாக மாற்றிவிட பல்வேறு வசதிகள் உள்ளன.தற்போது பல விக்கிப்பீடியா ஆக்கங்களை இணைத்து ஒரு மின்புத்தகமாக மாற்றலாம்.இணைய இணைப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது பிரிண்ட் செய்து கொள்ள வசதியாகவும், மொபைல் டிவைஸ்களில் படிப்பதற்காகவும் விக்கிபீடியா ஆக்கங்கள் பலவற்றை இணைத்து மின்புத்தக்கமாக உருவாக்கிவிடலாம்.

நீடித்த இன்பத்திற்கு என்ன செய்யலாம்?

நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் - உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்...

கண்ணுக்குள் ஒரு சகோதரி

இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல