திங்கள், 5 டிசம்பர், 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்... அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே இன்று வெளியிட்ட அறிக்கை

Share |

ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக கவலைக்கிடம் - லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு ECMO என்ற உபகரணம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய ஒரு பார்வை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவருக்கு Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம்.

ஜெயலலிதா கவலைக்கிடம்: தொடர் சிகிச்சை: அப்பல்லோ விளக்கம்

Share |

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல