கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு தங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத் துறை கூறியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அதுபோன்ற திட்டம் ஏதும் தம்மிடமில்லை என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இணைப்பாளர் இராமு.சுபன் இன்று வெளியிட்ட அறிக்கை:
சனி, 18 டிசம்பர், 2010
அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை
உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை
Labels:
உலகப்பார்வை
பாடலாசிரியர் தாமரையை சுவிஸில் குறிவைத்த கருணா கும்பல்?! – ஜூனியர் விகடன்
லண்டனில் ராஜபக்ஷ திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷ மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன.
Labels:
தமிழர்கள்
பஸ்சில் புகுந்து மாணவர்களை குத்திய வாலிபர்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டோரிட் என்ற இடத்தில் இருந்து நேற்று காலையில் ஒரு பள்ளிக்கூட பஸ் புறப்பட்டது. அப்போது, அதன் பின்வாசல் வழியாக 27 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மநபர் ஏறினார். பஸ்சுக்குள் இருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தத் தொடங்கினான். இதனால், மாணவர்கள் அலறினார்கள். கத்தி குத்தில், உயர்நிலை வகுப்பு படிக்கும் 7 மாணவர்களும் தொடக்கக் கல்வி படிக்கும் 4 மாணவர்களும் காயமடைந்தனர்.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
சுவிஸ் வங்கி ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு
சுவிட்சர்லாந்தில் முன்னணியில் உள்ள வங்கியான யு.பி.எஸ். வங்கி, தனது ஊழியர்களுக்கு பல்வேறு உடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 5 இலங்கையர் கைது!
சென்னையில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கைத் தமிழர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஈச்சம்பாக்கம் அனுமன் காலனி அருகே இலங்கை தமிழர்கள் 10 பேர் ஒரு வேனை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காவற்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவற்துறை அங்கு சென்றும் அவர்களில் 5 பேர் தப்பிவிட்டனர். ராஜா, ராஜீவ் காந்தன், உதயகுமார், ரோஜ்மாரியா, சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
125 வயதான பூனை ???? (படங்கள் இணைப்பு)
இந்தப் பூனைக்குப் பெயர் ஜேம்ஸ். அதன் உரிமையாளர் 45 வயதான வேய்ன் என்பவர். இவர் ஒரு சிற்றுண்டிச்சாலையின் சொந்தக்காரர். இந்தப் பூனை 1984ல் பிறந்ததாம். இருந்தாலும் மனித ஆண்டில் இதன் வயது 125 என்று கூறப்படுகின்றது.
Labels:
வினோதமான செய்திகள்
ஐ.நா விற்கு இலங்கை பச்சைக் கொடி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய தயார் என இலங்கை அறிவித்துள்ளது.
Labels:
இலங்கை
அரை மனிதன் அரை மரம் (படங்கள் இணைப்பு)
ஒரு மனிதனின் உடற் பகுதியில் மரக்கணுக்கள் போல கட்டிகள் வளர்ந்து விகாரமாகத் தோற்றமளிக்கின்றன. இந்தோனேஷிய ஜகாத்ரா நகரில் உள்ள இந்த மனிதனை மரமனிதன் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்?
சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? பெண்கள் சென்றால் என்ன தப்பு? இதெல்லாம் எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட ஜெயமாலாவை பாராட்டுகிறேன், என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
Labels:
சினிமா
பறிமுதல் செய்யப்பட்ட மாளிகை, இமெல்டா மார்க்கோசுக்கு திரும்ப கிடைத்தது
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி மார்க்கோஸ். இவர் மனைவி இமெல்டா. 1986-ம் ஆண்டு நடந்த புரட்சி காரணமாக அவரது அரசாங்கம் கவிழ்ந்தது.
Labels:
உலகப்பார்வை
‘வோக்’ இதழ் அட்டையில் புடின் காதலி போட்டோ
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் காதலியும், முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலினா கபயேவா போட்டோ 2011, ஜனவரி மாத ‘வோக்’ இதழின் முன் அட்டையில் வெளியிடப்படுகிறது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
இரவு 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் அழகு பெருகும், ஆரோக்கியம் பெருகும்
நீங்கள் கவர்ச்சியாக தோன்ற விரும்பினால் அதற்கு செய்ய வேண்டியது செயற்கையான கிரீம்களை அள்ளி அப்பிக் கொள்வது இல்லை. நன்றாக தூங்கினால் போதும் அழகு கூடி விடும் ஆரோக்கியம் பெருகி விடும் என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரிய வந்து உள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்
2 கால்களும் ஒரு கையும் இல்லாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
துருக்கி நாட்டை சேர்ந்தவர் முகமத். இவரது மனைவி மெலிக். 24 வயதான மெலிக்குக்கு 2 கால்களும், ஒரு கையும் கிடையாது. ஒரு கை மட்டும் தான் இருக்கிறது. இவர் முகமதை தன் 18 வயதில் சந்தித்தார். அது முதல் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
Labels:
வினோதமான செய்திகள்
அமெரிக்காவுக்கு போட்டியாக கியூபா இணையத்தளம்
அமெரிக்காவின் ‘விக்கிபீடியா’ தகவல் களஞ்சியத்தைப் போல, கியூபா அரசும் சொந்தமாக ஒரு தகவல் களஞ்சிய இணையத்தளத்தைத் துவங்கியுள்ளது. நேற்று முதல் இந்த இணையத்தளம் அதிகாரபூர்வமாகச் செயல்படத் துவங்கியுள்ளது. ‘விக்கிபீடியா’ என்ற தகவல் களஞ்சிய இணையத்தளம், 2001ல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இலவசமாகத் தகவல்களைத் தரும், இந்த இணையத்தளத்தின் சிறப்பு, வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை அதில் பதிவு செய்ய முடியும், திருத்த முடியும்.
Labels:
கணணி மையம் (News and Views)
தமிழர் பகுதிக்கு தனி நிர்வாகம்
ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழ் அதிகம் பேசப்படுவதால் அப்பகுதிக்கு தனி நிர்வாகத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாலிங்கம் தெரிவிக்கின்றார்.
Labels:
இலங்கை
4 வருட காலமாக மாணவனை பாலியல் அடிமையாக நடத்திய ஆசிரியர்
17 வயது மாணவன் ஒருவனை 4 வருட காலமாக பாலியல் அடிமையாக நடத்திய ரியூஸன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலேசியாவின் ஜெஹொர்பாரு நகரில் இடம்பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
அவலம் தொடரும் நிலையில் யாழ் ஆயரின் கருத்து வேதனையளிக்கிறது
கொடிய யுத்தம் உயிரழிவுகள் இழப்புக்கள் அதனால் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவலங்கள் இவையனைத்திற்கும் மத்தியில் யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவண. தோமஸ் சௌந்தரநாயகத்தின் கருத்து தமிழ் மக்களிடத்தில் வேதனையைத் தருவித்திருப்பதாக முன்னாள் எம்.பியான எம்.கே. சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.
Labels:
இலங்கை
இலங்கை சம்பந்தமாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட விபரங்கள்
US embassy cables: Human rights abuses by Tamil Tigers
US embassy cables: 'Progress' on human rights in Sri Lanka
US embassy cables: Doctors 'pressured' to release civilian casualty figures during Sri Lankan conflict
US embassy cables: Sri Lankan government accused of complicity in human rights abuses
US embassy cables: Sri Lankan doctors released on bail after charges of false civilian casualty reports
US embassy cables: Rajapaksa shares responsibility for 2009 Sri Lankan massacre
US embassy cables: 'Progress' on human rights in Sri Lanka
US embassy cables: Doctors 'pressured' to release civilian casualty figures during Sri Lankan conflict
US embassy cables: Sri Lankan government accused of complicity in human rights abuses
US embassy cables: Sri Lankan doctors released on bail after charges of false civilian casualty reports
US embassy cables: Rajapaksa shares responsibility for 2009 Sri Lankan massacre
Labels:
இலங்கை,
Wikileaks on Srilanka
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















